இடிஇடித்தாலும் படமெடுக்கம்
நாகமாகிவிடு!
கொட்டும் மழையானாலும்
ஆடும் மயிலாகிவிடு!
பலத்த காற்று வீசினாலும்
பளபளக்கும் பட்டாம் பூச்சியாகிவிடு!
உருக்கி, உருக்கி அடித்தாலும்
தங்க ஆபரணமாகிவிடு!
பூமியில் பல்லாண்டு மறைந்திருந்தாலும்
புத்தொளிவீசும் வைராமாகிவிடு!
புயல், வெள்ளம் பயமுறுத்தினாலும்
நின்று நிலைக்கும் நாணலாகிவிடு!
உளி பட்டு, பட்டு உடைந்தாலும்
இறை சிற்பமாகிவிடு!
சோதனைகள் வந்து வந்து மோதினாலும்
இடைவிடாத அலையாகிவிடு!
நன்றி : Golden Horse rajan




கருத்துகள்
அருமை...
அருமை...
Regards
Ranjit
http://ranjit.110mb.com
http://chutneysambar.blogspot.com/
http://ranjitsachin.blogspot.com
நன்றி
நன்றி
நன்றி
நன்றி
நன்றிக்கு நன்றி
நன்றிக்கு நன்றி
பூமியில் பல்லாண்டு
பூமியில் பல்லாண்டு மறைந்திருந்தாலும்
புத்தொளிவீசும் வைராமாகிவிடு!
அனைத்துமே
அருமையான கருத்துள்ள வரிகள்..!!
annaa
மிக்க நன்றி
மிக்க நன்றி