''மதம் பிடித்த
பெற்றவர்களின் எதிர்ப்பால்
பிரிந்தபோது
நாங்கள் மரணமுற்றோம். 
மனிதம் பிடித்த
எங்கள் காதலுக்கு
என்றும் மரணமில்லை
''
கருத்துகள்
(No subject)

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
காமம் பிடித்த
காமம் பிடித்த காதலிற்காய்
கண்ணோடு காத்த பெற்றோர்கள்
கரிவேப்பிலை ஆகிப்போனார்கள்...
இப்படியும் சொல்லலாம் 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
ஏன் இந்த கொல வெறி,. அமைதி
ஏன் இந்த கொல வெறி,.
அமைதி அமைதி.
காதலோ கல்யாணமோ 'அதுக்கு' மட்டும்ன்னு நினைக்கிறதால தான் இந்த எண்ணம்..
கல்யாணம் இருமனங்கள் மட்டும் சம்பந்தப்பட்டு மிருகங்கள் போல உறவு கொள்வதல்ல.... அப்படி இருக்கணும்னா மிருகமாகவே இருக்கலாம்.
மிருகம் கூட அது அதுக்கு தனிப்பட்ட ஒழுக்கங்கள் இருக்கும் போது மனிதன் ஆறறிவால் உயர்ந்தவன். எப்படி இருக்கவேண்டும் என நாமே யோசித்துக்கொள்ள வேண்டும்.
கல்யாணம் இரு குடும்பம் தங்களுக்குள் உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு சடங்கு.. நீங்க சொல்லும் 'பூஜை' அதில் ஒரு சடங்கு மட்டும்..
காதலை தப்பு சொல்லல. அது கணவன் மனைவிக்குள் இருக்க வேண்டிய ஓர் உன்னத உறவு.
அதை ஏற்கெனவே பார்த்து சலித்துப்போனதால் தான் கல்யாணத்துக்கு அப்புறம் தேடிய சுகம் கிடைக்காமல் போக பல குடும்பங்கள் ஏதோ பிரச்சனையை வைத்து கோர்ட்டுக்கு போகின்றன.
அம்மா அப்பா வேண்டாம்னு ஓடுகிறவர்கள் காமத்துக்காகவே வாழ நினைக்கும் சுயநலக்காரர்களே.
உண்மையான காதல்னா எத்தனை வருடமானாலும் காதலுக்காக போராடி ஜெயிக்கும்.
-- வினோத் நீ நல்லா பேசுறாடா. சபாஷ் 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அம்மா அப்பா வேண்டாம்னு
அம்மா அப்பா வேண்டாம்னு ஓடுகிறவர்கள் காமத்துக்காகவே வாழ நினைக்கும் சுயநலக்காரர்களே.
இதை நான் 100% எதிர்க்கிறேன். 
குமரன்:"அப்பா,அம்மாதான்
குமரன்:"அப்பா,அம்மாதான் வேணும்னு காதலித்தவனை கழட்டி விடுபவர்கள் விபச்சாரிகளுக்கு சமம். "
----------------
ஆனா விபச்சாரி போல தினம் தினம் ஒருத்தனோட வாழ்றதில்லையே. காதலை நம்பி ஓடி, சுகம் தீர்ந்ததும் கைவிடப்பட்ட பெண்கள் விபச்சாரி ஆகுறது தான் நாட்டுல அதிகம்.
கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களை விபச்சாரின்னு சொன்னீங்கன்னா உலகத்துல காதலிச்ச எல்லோருமே விபச்சாரிகள் தான். எவன் முதல்ல நினைச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறான்? ஒரு ஆளை காட்டுங்க பார்ப்போம். எல்லோருமே ஒவ்வொரு பொண்ணா பார்த்து/நினைச்சு ஜொள்ளு விட்டுட்டு கடைசியா கிடைக்கிற ஏதோ ஒண்ணை தான் காதலிக்கிறான்.
அப்படி காதலிச்சவங்களுக்குள்ளும் இவனை விட, இவளை விட வேற நல்ல ஒருத்தர்/ஒருத்தி கிடைச்சிருக்க மாட்டாங்களோன்னு வேற யாரையாவது பார்க்கும் போது தோணுமாம். (இது நான் சொல்லல, ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுது. )
அப்போ இவங்க எல்லோருமே விபச்சாரிகள் தான். 
அதுவுமில்லாம இப்போ அழகை(உடம்பை) பார்த்து காதலிக்கிறவங்க தான் நிறைய, இது காமம் இல்லாம வேற என்ன?
ஒருத்தன் காதல் சொன்ன பின்னரும் ஏதோ உடம்புல/மனசுல ஒரு சுகம் வருதுன்னு ஏத்துக்கி்ட்டவங்க மனக் கட்டுப்பாடு இல்லாதவங்க, அல்லது கட்டுப்படுத்த தெரியாதவங்க. அப்படி கட்டுப்படுத்த தெரிஞ்சவங்க இது இயற்கைதான்னு எடுத்துக்கிட்டு வேற வேலையை பார்க்க போயிடுவாங்க. அதனால, இந்த காம அறிவு இல்லாதவங்க தான் காதலிக்க ஆரம்பிக்கிறாங்க. இதனால வளர்ந்து வாரவங்களுக்கு காம அறிவு மிக அவசியம் தான்.
எப்புடீ.....
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
kalakkida vinoth. anal ithu
kalakkida vinoth. anal ithu nadaimuraikku oththu varathu. theorie kku okya irukkum.
love guys fall in love only
love guys fall in love only with beautiful girls. that means they only seeing girls as alagu pommaigal.
I like Girls, they are sweet & cute

மதன் மன்மதன்
you are right. - மதன்
you are right.
- மதன்
மதன் மன்மதன்
குமரன்: "நீங்க சொன்ன மேப்படி
குமரன்: "நீங்க சொன்ன மேப்படி சமாச்சாரமெல்லாம் பெற்றோர் பார்த்த நடத்திய திருமணத்தில் நடப்பதில்லையா? "
------------------------
கண்டிப்பா நடக்குதுங்க, ஆனா அவங்க தனித்து விடப்பட்டவங்களா இருக்க மாட்டாங்க, கூட 2 குடும்பம் இருக்கும். அந்த குடும்பத்தையும் மீறி தான் கோர்ட்டுக்கு போகும். சின்னச்சின்ன பிரச்சனைகளை அவங்களே தீர்த்து வச்சிடுவாங்க. இந்த சின்னச்சின்ன பிரச்சனைகளைக்கூட சகிச்சு வாழத்தெரியாம என்னங்க வாழ்க்கை.
அதையும் மீறி கோர்ட்டுக்கு போற நிலைமை வருகிறதுன்னா அது அவங்க சேர்ந்து வாழ தகுதி இல்லாதவங்கன்னு அர்த்தம். கண்டிப்பா பிரிஞ்சிடலாம்.
ஆனா காதல்ல அப்படியில்லையே. சின்னச்சின்ன பிரச்சனையைக்கூட சகிச்சுப்போகத்தெரியாம கடைசில அது எல்லாம் ஒண்ணு சேர்ந்து வாழ்க்கையை நாசமாக்கிடும். காதலிச்சவங்க எல்லாமே மனம் ஒத்துப்போறவங்க, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டவங்கன்னு சொல்றது அபத்தம்.
அப்படி சகிச்சு, புரிஞ்சுக்கிட்டு வாழத்தெரிஞ்சவங்க கண்டிப்பா காதல்னாலும், நிச்சயிக்கப்பட்ட வாழ்க்கையானாலும் ரொம்ப சந்தோஷமா வாழ்வாங்க.
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
தோழர்களில் ஆரோக்கியமான
தோழர்களில் ஆரோக்கியமான கருத்து விவாதம்
காதல்( love ) இதனை பருவ வயதை அடைகிற ஆண்&பெண் இது தங்களுக்கு சொந்தம் என்று கருதி சிலர் நல்லவகையிலும் சிலர் தீயவைகளுக்காகவும் எடுத்துக் கொள்கிறார்கள்
தாய் ,தந்தை அன்பு ,சகோதர அன்பு ,மனைவி அன்பு ,பிள்ளைகள் அன்பு ,உறவினைகளின் அன்பு, நண்பர்களின் அன்பு ,மொழியன்பு ,சமூக அன்பு ,இயற்க்கை அன்பு ,விலங்குகளிடம் அன்பு ,கடவுள் அன்பு இவைதான் ஒரு மனிதனுக்கு இவ்வுலகில் வாழ தேவையான அன்புகள்
இதில் உடல் புணர்வு உள்ள அன்பு அது கட்டிய மனைவியுடன் மட்டுமே காண முடிகிறது .
மற்ற அன்புகளில் அவை இல்லை ஏன் அந்த அன்புகளுக்கு அது தேவை இல்லை இது இயற்கையின் நீதியும் ,கடவுளின் வாழ்க்கை கோட்பாடும் .
பருவத்தை அடைகிற ஆண் & பெண் வெறும் உடல் புனர்வுக்காக காதலை உரிமையுடன் எடுத்து அதை தவறாக பயன்படுத்டுகிராகள் .அன்பு ஒரு தனிப்பட்ட இரண்டு பேருக்கு சொந்தமில்லை .
அன்பு கடவுள் நாம் வாழ்வதற்காக படைக்கப்பட்டது ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு பருவங்களின் காலகட்டங்களில் சந்திப்பான் .
என்றும் கவியுடன்
அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
மண் பதம்பார்த்து உழவு
மண் பதம்பார்த்து
உழவு செய்து
அழவு நீரூற்றி
பயிரிட்டு
பாதுகாப்பு வேலியிட்டு
வளர்த்த பயிரை
அறுவடைக்கு வரும்முன்
வழிபோக்கன் அபகரிப்பதோ?
இது பெரும் தவறில்லியா தோழா.......
என்றும் கவியுடன்
அ. செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
naan indha vampukke varala...
naan indha vampukke varala...
>>>Selvakumar<<<
















