சுந்தர இலங்கை
சுடுகாடானது
சிங்கள இனவெறியால்
மழையை வெறுத்தான்
விவசாயி
அறுவடையில் வந்ததால்
அதிர்ச்சிதான்
முகம் காட்டும் கண்ணாடி
அகம் காட்டினால்
பூமி வெப்பமயமாவதால்
மனிதன் வெப்பமாகிறான்
வன்முறை
வளரும் நாடுகள்
வளரத்தடை
வளர்ந்தநாடுகள்
நன்றி:http://tamilparks.50webs.com/tamilpoem/independence_srilanka_ravi_madurai.html
கருத்துகள்
நல்ல கைக்கூ கவிதைகள்...
Submitted by dharshi on செவ்வாய், 06/04/2010 - 7:22pm.
நல்ல கைக்கூ கவிதைகள்... 
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
நல்லா இருக்கு தேன்,படைப்பு
Submitted by sharmasaravanan on புத, 07/04/2010 - 5:20pm.
நல்லா இருக்கு தேன்,படைப்பு என்பது அனைவருக்கும் கிட்டாது,தொடர்ந்து உஙகளை வளர்த்துக் கொளுங்கள்.
hello வ ந்தா, ஒருhello
Submitted by sharmasaravanan on வியாழன், 08/04/2010 - 9:04pm.
hello வ ந்தா, ஒருhello சொல்லிட்டு போங்க






