ramkumark5's படம்

சில்லென்ற காற்றில் ஊஞ்சலாடுவதில் சுகமில்லை...
சாரல் மழையில் நனைவதில் சுகமில்லை...
பௌர்ணமி நிலவொளியை ரசிப்பதில் சுகமில்லை...
அன்பே உன் மடியில் தூங்கும் சுகத்தோடு ஒப்பிடுகையில்!

5
Your rating: None Average: 5 (2 votes)

கருத்துகள்

yarlpavanan's படம்

சிறந்த


6

சிறந்த ஒப்பீடு...
நல்லாயிருக்கு.
தொடர்ந்து பல கவிதைகளைப் பதியுங்களேன்...


யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil


vinoth's படம்

அன்பே உன் மடியில் தூங்கும்


4

அன்பே உன் மடியில் தூங்கும் சுகத்தோடு ஒப்பிடுகையில்!

இங்கே அனைத்து சுகங்களும் அடங்கிவிடுகிறோ Smile Love Love


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...