Indhurag's படம்

0
Your rating: None

கருத்துகள்

joshi2010's படம்

சிறிய கவிதை


ஐய்யோ ஐய்யோ
அருமை
எப்படி இப்படி
ரூம் போட்டு யோசிப்பீங்களோ

அருமை அருமை


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


Indhurag's படம்

சிறிய கவிதை


ஆஹா. இதுக்கே இப்படி யோசிக்கும்போது????????????

kumaran's படம்

சிறிய கவிதை


சபாஷ்.
நான் வாசித்த முதல் கவிதை-'அம்மா'


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


Muthupandian's படம்

சிறிய கவிதை


நான்கெழுத்தும் ஒரு கவிதையாகி விட்டதே? ம்ம்ம்ம் நன்று.

Indhurag's படம்

ஒகே.


ஒகே.

saravana's படம்

சிறிய கவிதை


சிறிய கவிதை குழந்தையானால்
அழகிய கவிதை ‍‍‍‍நீயோ?

Indhurag's படம்

சிறிய கவிதை


ஆமாம் என்று சொல்லமுடியாதுபா. உலகத்தில் எவ்வளவோ இருக்கிறது.

VISWAM's படம்

அழகிய சின்ன கவிதை.


அழகிய சின்ன கவிதை.

Indhurag's படம்

s.


s.

selvakumar1155's படம்

ஆயிரம் கவிதைக்கு சமம்


ஆயிரம் கவிதைக்கு சமம்


Selvakumar


Indhurag's படம்

மிக்க நன்றி.


மிக்க நன்றி.

ikay.citizen's படம்

காதலியின் இதழ்கள்?


காதலியின் இதழ்கள்?

nandhalala's படம்

சிறிய கவிதை


அடடா..... என் "அழகு தமிழ் " கவிதையில் ,இதை மறந்துவிட்டேனே....:‍‍‍‍)


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


nagarajan's படம்

குழந்தையும் தெய்வமும் ஒன்று


குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். குழந்தையும் கவிதையும் ஒன்று என்றவர் நீங்கள்தான். ஏனென்றால் சில சமயங்களில் குழந்தையையும் புரிந்துகொள்ளமுடியாது. கவிதையையும் புரிந்துகொள்ளமுடியாது. ஆனால் இரண்டுமே அழகு

sdmv7586's படம்

அழகான கவிதை .


அழகான கவிதை .

thamizh1987's படம்

'புன்னகை' எப்படி....


'புன்னகை' எப்படி.... Smile


?????????=????????????????=?????...


karthikeyan.t's படம்

பெரிய கவிதை எழுதிய சிரிய


பெரிய கவிதை எழுதிய சிரிய கவிதையோ ..


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்