அன்று,
பக்கத்து வீட்டு
பையனீடம் என்னடீ
பல்லை காட்டறா?
பாகீறவர்கள் தப்பா
நினைக்கமாட்டார்கள்
அதட்டீனார் அப்பா!
இன்று,
பல்லை காட்டி
பையனீடம் சிரிக்க சொல்
பார்க்க வரவங்கள்
தப்பா நினைக்கபோறாங்க?
ஆர்பாட்டம் செய்தார் அப்பா!
(11 votes)
கருத்துகள்
என்ன உலகம்டா இது.
Submitted by chandru2110 on ஞாயிறு, 28/02/2010 - 11:58pm.
என்ன உலகம்டா இது.
சந்துரு
இதுதான் நண்பா உலகம்....
Submitted by ranjitsachin on திங்கள், 01/03/2010 - 11:39am.
இதுதான் நண்பா உலகம்....
இது தான் இந்த உலகம்....
Submitted by smariappan on செவ்வாய், 28/09/2010 - 2:39pm.
இது தான் இந்த உலகம்.... 
mari











