VISWAM's படம்

உன் மனதை
எனக்கு கொடுத்து விட்டு..
என் மனதை எதற்கு பறித்துக்கொண்டாய்!

காதல் ஒரு வணிகமா! இல்லை சுயநலமா!
எப்படியிருந்தாலும்.......

இந்த இரண்டிலும் நீயே வென்றாக வேண்டும்,
ஏனெனில் வாழ்ந்தாக வேண்டும்
நான் உன்னோடு.....

விட்டுக்கொடுக்கிறேன் நமக்காக....

நன்றி : SANKARAN G

9
Your rating: None Average: 9 (1 vote)

கருத்துகள்

ranjitsachin's படம்

super..


VISWAM's படம்

நன்றி


நன்றி

inasartrcihy's படம்

அருமை


அருமை

VISWAM's படம்

நன்றி


நன்றி

kadhar's படம்

அருமை


அருமை

VISWAM's படம்

நன்றி


நன்றி