inasartrcihy's படம்

Sad ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!நமக்கு மட்டும் ஏன்
பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகிவிட்டது? Sad

0
Your rating: None

கருத்துகள்

kumaran's படம்

???????????????????


???????????????????


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


inasartrcihy's படம்

நண்பரே


நண்பரே

chandru2110's படம்

எனக்கில்லப்பா


எனக்கில்லப்பா


சந்துரு


inasartrcihy's படம்

இந்த நிலையும் மாறும் மனதை


இந்த நிலையும் மாறும் மனதை தயார் படுத்தி கொள்ளுங்கள் நண்பா
Anyway thanks for your comment

vijay237's படம்

ஏன் நன்பா ...


ஏன் நன்பா ...


உலகத்தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்...


inasartrcihy's படம்

குடும்பத்தை பிரிந்து வெளிநாடு


குடும்பத்தை பிரிந்து வெளிநாடு சென்று பாருங்கள் உங்களுக்கே புரியும் தோழா

Anyway thanks for your comment