Skip to main content

சமாதனம்

URI: http://tamilnanbargal.com/node/41293
கருத்துகள்: 11Likes: 1338 views

சமாதனம்

usavinitha's படம்

அழகு,
எப்பொழுதும்,
இனிமையான விசயம்தான்,
ஆனால், 
முடி இல்லையென்றால்,
ஐயோ முடி போயிடிச்சி!!
 முடி கொட்டுதே!!!!என்று
கவலைபடுகிறோம்.
ஆனால்,
சாப்பிடும் உணவிலோ,
குடிக்கும் பானங்களிலோ,
முடி விழுந்தால்,
அதை,
அப்படியே,
கீழே கொட்டுகிறோம்.

என்ன ஒரு முரண்!!!!!!!!!!!!!!
மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

ஹாஸ்ம், உங்கள்  உடன்பிறந்ததா?
இல்லை... நீங்கள் கோயமுத்தூரில் பிறந்தவரா?

முரணெல்லாம் ஒன்றுமில்லை....

அதைதான் நம் பெரியவர்கள் முன்பே சொன்னார்கள்....
"அதை அதை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும்" என்று.
மாறி இருந்தால் இது போன்ற பிரச்சனை தான்!  

கொஞ்சம் சிரிக்க வைத்து மனதிற்கு புத்துணர்வூட்டியமைக்கு என் நன்றி!

அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

vinoth's படம்

இருக்க வேண்டியது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் தான் அழகு

      

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...