"சமத்துவம் காப்போம்"
மக்கள் என்பது
மனித கூட்டம்தானே?
தானாய் ஒவ்வொருவரும்
தருமம் வளருங்கள்.
மாண்டுபோகும் மனித நேயம்
மீண்டெழ; தயவு காட்டுங்கள்.
தாய், தங்கை என்றும்;
நல்ல தலைவி அவளென்றும்;
பெண்ணை பெரிமிதப்படுத்துவோம்.
ஆணுக்கு பெண்ணும்,
பெண்ணிற்கு ஆணும்
அடிமை இல்லை என்போம்
ஆண் என்பவன் அடிமை இல்லை;
ஆயுள் முழுதும் உழைத்துபோட.
அவனுக்கும் முதுமை உண்டு.
அவனுக்கும் அசதி உண்டு,
அடிமையாக்காதீர் அன்பால்.
அவனுக்கும் அன்பு உண்டு
அன்னை போலே.
நன்றி.
கருத்துகள்
சிறு துளி பெருவெள்ளமாவதை போல
சிறு துளி பெருவெள்ளமாவதை போல சிறு சிந்தனைகள் மனிதம் முழுவதும் பரவுக

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அடிமையக்காதீர் என்பது
அடிமையக்காதீர் என்பது அடிமையாக்காதீர் என வருமென நினைக்கிறேன்.
தங்கள் எண்ணங்களை வரவேற்கிறேன்.

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil








