inasartrcihy's படம்

காற்றுக்கும் எனக்கும் சண்டை
யார் உன் இதயத்தை முதலில்
தொடுவது என......
காற்றுக்கு விட்டு கொடுத்தேன் - நீ
மூச்சு தினறி விட கூடாது என

0
Your rating: None

கருத்துகள்

samiii's படம்

அருமை


அருமை


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


inasartrcihy's படம்

நன்றி


நன்றி

ranjitsachin's படம்

சூப்பர்...


inasartrcihy's படம்

நன்றி


நன்றி

chandru2110's படம்

இது நட்பா? காதலா?


இது நட்பா? காதலா?


சந்துரு


inasartrcihy's படம்

நண்பரே காதலி பணம்,


நண்பரே காதலி பணம், அந்தஸ்து,படிப்பு இன்னும் நிறைய எதிர்பார்பால் எதயுமே எதிர்பார்காதது நட்பு இக்கவிதையும் நட்பிற்கே உரியது

vijay237's படம்

அருமை


அருமை


உலகத்தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்...


inasartrcihy's படம்

நன்றி தோழரே


நன்றி தோழரே

Ragavan's படம்

இக்கவிதையின் எல்லா புகழும்


இக்கவிதையின் எல்லா புகழும் உன் காதலிக்கே...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..