இன்று என் பாதை உன்னாலே பூ பூத்தது...........
அன்பே உன் கண்ணில் என் கோவில் தெரிகின்றது......
உந்தன் பெயர் கூட சங்கீதம் ஆகின்றது .........
பொழுது நமக்காக விடிகின்றது ...........
கருத்துகள்
தோழிக்கு காதல் தீபங்களே என்ற
தோழிக்கு காதல் தீபங்களே என்ற பாடலின்
சரணத்தையும் அழகாக பதிவு செய்து இருக்கிறீர்கள்
முதல் பல்லவியையும் எழுதியிருந்தால் முழுப்பாடலையும் ரசிக்கலாம்
என்றும் கவியுடன்
அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
மன்னியுங்கள் நண்பரே,
மன்னியுங்கள் நண்பரே, உங்களை
என்னையும் அறியாமல் ஏதேனும் சொல்லியிருந்தால்..
மிகுந்த மரியாதை உங்கள்மேல் எனக்கு, உங்களுக்கு
தகுந்தது போல் ஜெம்சி
எழுதவேண்டும்
என்பதால் தான் அவ்வாறு...

Jemsee.. இதயத்தின்
Jemsee..
இதயத்தின் ரணங்கள்
இம்சைபடும்பொழுது
இரத்தம்
கவிதைகளாய்
கரைபுரண்டோடும்..
உன் இதயத்தின்
உணர்வு
வெள்ளத்தை சிறிது
கிள்ளியெடுத்து போடு..
அள்ளியெடுத்து நண்பர் செய்யதுஅலி
செல்வது ஒரு
தொல்காப்பியமாக கூட இருக்கலாம்..

என் அன்புத்தோழர்
என் அன்புத்தோழர் பருதிஸ்ரீராமிற்கு
தோழி ஜெம்சியின் கவிதை வரிகளை வாசிக்கையில் தினமும் இரவுநேரங்களில் நான்கேட்கும்
காதல் மேலோடிப்பாடல்போல் ஓன்று நினைவுக்கு வந்தது
காலத்தால் அழியாத நல்ல கவிதை வரிகள் இன்றும் புதுமையாக இருக்கிறது
என்பதை தான் சுட்டிகாட்டினேன் 
உங்கள் கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள் ..... 
படம்: நான் பேச நினைப்பதெல்லாம்
பூங்குயில் ராகமே..... எனத்தொடங்கும் பாடல்
என்றும் கவியுடன்
அ .செய்யது அலி
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
தயவு செய்து சொந்த பதிவுகளை
தயவு செய்து சொந்த பதிவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...







