பிற உயிர் கொன்று, உடல் திண்று நம் உடல், உயிர் வளர்த்தோம் ஆடு,மாடு, கோழி உண்டு உலவலானோம், அன்பற்ற அரக்கர் கூட்டம் நாமனோம். ஒன்றானோம் ஒற்றுமை கண்டோம், ஊணுண்ணி என்ற தலைப்பின் கீழானோம். உடல் வளர்க்க பிறவுயிர் பறித்தோம்; ஊனுடல் உண்டே நம் உடல் வளர்த்தோம். மானிடர் வாழ மானம் கேட்டோம்; மரியாதை தானும் கேட்டோம், மண்புளுவையும் ஊசியில் கோர்க்கச்செய்தோம்; மற்ற விலங்கெலாம் மரிக்கச்செய்தோம். காட்டு விலங்கையும் களவில் உண்டோம்; வீட்டில் வளர்த்ததையும் வெட்டி உண்டோம். மீனிடம் தேடும் மானிடமானோம்; ~ அவை வாழிடமெலாம் வலை விரிக்கலானோம். தன்னுயிர் போலதான் மண்ணுயிர் எனமறந்தோம், மண்டியிட்டு மகிழும் மான்,மரை மகிழ்ச்சி மறுத்தோம். பண்ணை பண்ணையாய் பறவை வளர்த்தோம்; தன்னை வளர்க்கவே மண்ணில், மாற்று உயிர் வளர்த்தோம். கட்டிடங்கள் கட்டியதில் கடைகளிட்டோம்; கடைதனில் இரை இறைச்சி தூக்கிலிட்டோம். காசி,பணம் தேட காசினியில் உயிர் கொன்றோம், கொலைப்பசி தீர்க்கும் கொடிய கூட்டம் நாமானோம். கொன்றால் பாவம் என்றோர் நாமானோம்; அதை தின்றால் தீரும் என்றோரும் நாமாவோம். ஆடு,மாடு மரிக்க முன்னின்றோம்; அவைபடும் துடைக்க மறந்து போனோம். மகிழ்ச்சி பொங்கும் நிகழ்ச்சியெங்கும் இறைச்சி உண்டோம், இன்பம் கண்டோம். அவை கூடும் நேரமெலாம், ~ மெல்ல உயிர் கொன்றோம், ஊன் உணவுண்டோம். சிறு உயிர் வாழுமிடமெலாம் சித்திரவதை செய்தோம், கடல் நீரில் கூட கரைவலை மீன் கொய்தோம். தொந்தி வளர்க்க தொடர்ந்து நின்றோம், ~ மற்ற உயிர் வளர்க்க மறந்து நின்றோம். பட்டுப் பூச்சியையும் பாவடை மேல்கட்டினோம்; மாட்டுத்தோலையும் பாதணியாய் கட்டினோம். மண்ணுயிர் மதியா மக்கர் நாமானோம். ~ மண்ணில் தன்னுயிர் காக்க விண்ணுயிரையும் தாக்கியோரானோம். நாமும் விலங்குதானே ஏன்வில்லன்கள் ஆனோம்?...... சமுதாய கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 648 views கருத்துகள் கவிதை அருமை தோழரே கவிதை அருமை தோழரே வாழ்க்கை சிலருக்கு செம்பருத்தி போல, உடனே பூத்து விடுகிறது பலருக்கு குறிஞ்சி போல...♥ www.PakeeCreation.Blogspot.Com Log in to post comments மிக்க நன்றி... மிக்க நன்றி... Log in to post comments தானாக உண்ர்ந்தால்தான் தானாக உண்ர்ந்தால்தான் சீவகாருண்யத்தின் அருமை புரியும். பிறவுயிரைக் கொன்று தன்னுயிர் வளர்க்கும் மிருகஙகளிடையே மனிதனும் அதே குணத்துடன் வாழுகிறான் என்பதை நினைத்துப் பார்த்தால் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது. நாமும் விலங்குதானே ஏன் வில்லன்கள் ஆனோம்?......என்று வினவப் பட்ட கேள்விக்கு விடையளிக்கத்தான் யாராலும் முடியுமா? வாழ்த்துக்கள் டணிஸ்கரன். சிறப்பாக எழுதியுள்ளீர்கள். என் பாராட்டுக்கள். Log in to post comments வாழ்த்துக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.. Log in to post comments மிகவும் அருமையான கவிதை நண்பரே மிகவும் அருமையான கவிதை நண்பரே விடையளிக்க முடியாத கேள்வியுடன் கவிதையை முடித்துள்ளீர்.... என்றென்றும் நட்புடன், உங்கள் ஜோஸ்tamil1981@ymail.com Log in to post comments வணக்கம் தமிழரே, வணக்கம் தமிழரே, கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. Log in to post comments நண்பரே அருமையிலும் அருமையென நண்பரே அருமையிலும் அருமையென இக்கவிதை மானுடத்தின் மடமையை பறைசாற்றியுள்ளது பாராட்டுக்குறியது! ஒவ்வொரு விலங்கினமும் அதன் நடைமுறையிலும் உணவுப் பழக்க வழக்கங்களிலும் ஒன்று போலிருக்க, மனிதன் மட்டும் அசைவம் சைவம் என இருபிரிவுகளாய் வாழ்கின்றான், திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களின் ஜீவகாருண்யம் இங்கு பிரதிபலிப்பது அருமை, "உண்டு கொழுக்க தன்னுடல் உண்பானோ" என்ற வரிகளை எங்கோ படித்த ஞாபகம் எழுகின்றது! Log in to post comments வாழ்த்துக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. Log in to post comments :clap: :clap: :clap: வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments நன்றி. :bye: நன்றி. Log in to post comments சிந்திக்க தூண்டும் கவிதை சிந்திக்க தூண்டும் கவிதை .....? :hmmm: :hmmm: :hmmm: Log in to post comments கருத்துக்கும் தர நட்சத்திரம் கருத்துக்கும் தர நட்சத்திரம் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி.... Log in to post comments கொன்றால் பாவம் என்றோர் கொன்றால் பாவம் என்றோர் நாமானோம்; அதை தின்றால் தீரும் என்றோரும் நாமாவோம். அருமையான வரிகள் Log in to post comments காலம் கடந்து வரும் காலம் கடந்து வரும் கருத்துக்கு மன்னிக்கவும்.. கவிதை அருமையிலும் அருமை... வாழ்த்துக்கள். நட்புடன் பூங்கோதை Log in to post comments // மீனிடம் தேடும் // மீனிடம் தேடும் மானிடமானோம்; ~ அவைவாழிடமெலாம் வலை விரிக்கலானோம். //... அருமையான வரிகள்... நாம் உண்டு வாழவில்லை... கொன்று வாழ்கிறோம் என்பதை நெத்தியடியாய் கூறியிருக்கிறீர்கள்... மனமார்ந்த வாழ்த்துக்கள்... Log in to post comments அன்று காகம் கொத்திய தமிழர் அன்று காகம் கொத்திய தமிழர் இறைச்சிகள் மலிந்த நாட்டில்உயர்க்கொலைக்கெதிராககுரலெழுப்பும் பாவைத் தந்தநண்பருக்கு நன்றி!சிறந்த பாவரிகள் யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
கவிதை அருமை தோழரே கவிதை அருமை தோழரே வாழ்க்கை சிலருக்கு செம்பருத்தி போல, உடனே பூத்து விடுகிறது பலருக்கு குறிஞ்சி போல...♥ www.PakeeCreation.Blogspot.Com Log in to post comments
தானாக உண்ர்ந்தால்தான் தானாக உண்ர்ந்தால்தான் சீவகாருண்யத்தின் அருமை புரியும். பிறவுயிரைக் கொன்று தன்னுயிர் வளர்க்கும் மிருகஙகளிடையே மனிதனும் அதே குணத்துடன் வாழுகிறான் என்பதை நினைத்துப் பார்த்தால் மிகவும் வருத்தமாகத்தான் இருக்கிறது. நாமும் விலங்குதானே ஏன் வில்லன்கள் ஆனோம்?......என்று வினவப் பட்ட கேள்விக்கு விடையளிக்கத்தான் யாராலும் முடியுமா? வாழ்த்துக்கள் டணிஸ்கரன். சிறப்பாக எழுதியுள்ளீர்கள். என் பாராட்டுக்கள். Log in to post comments
மிகவும் அருமையான கவிதை நண்பரே மிகவும் அருமையான கவிதை நண்பரே விடையளிக்க முடியாத கேள்வியுடன் கவிதையை முடித்துள்ளீர்.... என்றென்றும் நட்புடன், உங்கள் ஜோஸ்tamil1981@ymail.com Log in to post comments
வணக்கம் தமிழரே, வணக்கம் தமிழரே, கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. Log in to post comments
நண்பரே அருமையிலும் அருமையென நண்பரே அருமையிலும் அருமையென இக்கவிதை மானுடத்தின் மடமையை பறைசாற்றியுள்ளது பாராட்டுக்குறியது! ஒவ்வொரு விலங்கினமும் அதன் நடைமுறையிலும் உணவுப் பழக்க வழக்கங்களிலும் ஒன்று போலிருக்க, மனிதன் மட்டும் அசைவம் சைவம் என இருபிரிவுகளாய் வாழ்கின்றான், திருவருட்பிரகாச வள்ளலார் அவர்களின் ஜீவகாருண்யம் இங்கு பிரதிபலிப்பது அருமை, "உண்டு கொழுக்க தன்னுடல் உண்பானோ" என்ற வரிகளை எங்கோ படித்த ஞாபகம் எழுகின்றது! Log in to post comments
:clap: :clap: :clap: வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
சிந்திக்க தூண்டும் கவிதை சிந்திக்க தூண்டும் கவிதை .....? :hmmm: :hmmm: :hmmm: Log in to post comments
கருத்துக்கும் தர நட்சத்திரம் கருத்துக்கும் தர நட்சத்திரம் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி.... Log in to post comments
கொன்றால் பாவம் என்றோர் கொன்றால் பாவம் என்றோர் நாமானோம்; அதை தின்றால் தீரும் என்றோரும் நாமாவோம். அருமையான வரிகள் Log in to post comments
காலம் கடந்து வரும் காலம் கடந்து வரும் கருத்துக்கு மன்னிக்கவும்.. கவிதை அருமையிலும் அருமை... வாழ்த்துக்கள். நட்புடன் பூங்கோதை Log in to post comments
// மீனிடம் தேடும் // மீனிடம் தேடும் மானிடமானோம்; ~ அவைவாழிடமெலாம் வலை விரிக்கலானோம். //... அருமையான வரிகள்... நாம் உண்டு வாழவில்லை... கொன்று வாழ்கிறோம் என்பதை நெத்தியடியாய் கூறியிருக்கிறீர்கள்... மனமார்ந்த வாழ்த்துக்கள்... Log in to post comments
அன்று காகம் கொத்திய தமிழர் அன்று காகம் கொத்திய தமிழர் இறைச்சிகள் மலிந்த நாட்டில்உயர்க்கொலைக்கெதிராககுரலெழுப்பும் பாவைத் தந்தநண்பருக்கு நன்றி!சிறந்த பாவரிகள் யாழ்பாவாணன். http://www.yarlpavanan.tk, http://mhcd7.wordpress.com/ http://tamilnanbargal.com/user/4852/posts/all Log in to post comments
இன்றைய, இனிவரும் சினிமாக் களம் சமுதாயத்திற்கு பயனளிக்கிறதா? அளிக்குமா? சினிமா என்பது பலரின் உணா்வுகளை , உண்மைகளை வெளி உலகிற்கு காட்டுவது அல்லது சமுதாயத்தில் நிலவும் நியாய அநியாயங்களை கோடிட்டு காட்டுவதாக அமைய வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் இன்றைய காலத்தில் உண்மையை சொல்கிறோம் என்று மறைமுக விசங்களை திரையில் இது இப்படித்தான் இருக்கிறது, இதனை இப்படித் தான் செய்ய வேண்டும் என்று வெளிச்சமிட்டு காட்டுகிறது. பள்ளிப்பருவத்தில் காதலிப்பது எவ்வாறு? ஏமாற்றிப் பிழைப்பது எவ்வாறு? பெண்களை வசியப்படுத்துவது, இன்னும் பிற எவ்வாறு? மேப் போட்டு ஒருவரை கொல்வது எப்படி? ஆம் இல்லை பரவாயில்லை மோசமான நிலை