james's படம்

வளைவு நெளிவு ஆற்றில்
கரடு முரடு பாதையில்
எதிர்கொள்ளா சுருளில்
தேக்கம் இல்லா நேரத்தில்
மங்கும் சூரிய ஒளியில்
மறைவுகள் என்ற வாழ்வில்
தாகம் என்னும் நாவில்
கருனை இல்லா உலகில்
கணக்கு இல்லா நாட்களில்
கலைந்து போன என் பதையில்
கடந்து சென்ற என் எதிரியில்
பேச முடியா என் வாயில்
உறைந்து போன என் இரத்ததில்
இழந்து போன நம்பிக்கையில்
உதையமாகும் சூரிய ஒளியில்
கற்கள் மட்டும்..................... நாற்காலியில்
மனிதன் மட்டும்.................. நாற்கோனலில்

4.5
Your rating: None Average: 4.5 (2 votes)

கருத்துகள்

vinoth's படம்

நாற்கோன்லில் இது புரிய


5

நாற்கோன்லில்

இது புரிய வில்லையே.. விளக்கம் ப்ளீஸ்..


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


james's படம்

நாற்கோனலில்(நாற்கோன்லில்


நாற்கோனலில்(நாற்கோன்லில் என்பதை திருத்தி விட்டேன்) நாற்கோனலில் என்பது நான்கு கோனல் என நினைக்கின்றேன்


ஜேம்ஸ்


vinoth's படம்

நன்றி, இப்போது


நன்றி, இப்போது புரிகிறது

கவிதை அருமை.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


james's படம்

நன்றி


நன்றி


ஜேம்ஸ்