nadinarayanan's படம்

ஆடி ஆடி களைத்து
மின்கலம் முடிந்து
தூங்கியது பொம்மை
.............................
தூங்க மறுத்தது குழந்தை.........

read more poems at
http://naditamilpoems.blogspot.com

4.5
Your rating: None Average: 4.5 (2 votes)

கருத்துகள்

jovialbala's படம்

நன்று... நண்பா,....


4

நன்று... நண்பா,....

umami12's படம்

அருமை நண்பரே!


5

அருமை நண்பரே! Clap


uma