கருத்துகள்
நீங்க எழுதுறது எல்லாமே படிக்க
Submitted by vinoth on செவ்வாய், 10/08/2010 - 8:15pm.
நீங்க எழுதுறது எல்லாமே படிக்க முடியாம இருக்குங்க. எழுத்து பரிந்து பிரிந்து தெரிகிறது
தயவுசெய்து சரியா போட்டா படிச்சு போடுங்க.
அடிலீஸ்ட் கவிதை மாதிரியாவது போடுங்க
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...







