vanithaselvam1212's படம்

குடும்பம் என்பது ஆலமரம் போன்றது. ஆலமரம் சுருங்கிப்போய் காணப்பட்டால், அந்த ஆலமரத்தின் அழகும் மரியாதையும் குறைந்துவிடும். அது போல் குடும்ப உறுப்பினர்கள் பிளவுப்பட்டால் அக்குடும்பத்தின் மதிப்பும் குறைந்துவிடும். குடும்ப உறுப்பினர்களிடையே குடும்பப் பிணைப்பு அதிகரிக்கும்போது குடும்பம் என்னும் ஆலமரம் விழுதுகள் விட்டு வலுவாகவும் அழகாகவும் காட்சியளிக்கும் - என் மாணவியின் மனதில் உதித்த கருத்து.
3
Your rating: None Average: 3 (1 vote)

கருத்துகள்

Ragavan's படம்

(No subject)


3

Crying


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..