dharshi's படம்

காத்திருப்போம் காலமெல்லாம் விடிவைக் காண;
. . .கானலை நீரென்றிங்கு நம்பமாட்டோம்;
பூத்திருப்போம் அன்றலர்ந்த பூக்கள்போல
. . .புதுயுகம் பிறக்குமேனும் எண்ணங்கொண்டு
பாத்திருப்போம் பைந்தமிழர் வாழ்வுசிறக்க
. . .பதவிகளில் வீற்றிருப்போர் மனம்மாறுமட்டும்;
சேத்திருப்போம் அதுவரைக்கும் ஒற்றுமையை
. . .செந்தமிழர் வாழ்வோங்கிச் செம்மையுறும்!.

"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"

என்றென்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
http://thangaththamil.blogspot.com/
http://aanmeegamsolkirathu.blogspot.com/
http://manakanavugal.blogspot.com/

0
Your rating: None

கருத்துகள்

nandhalala's படம்

எதுகை மோனைகளை விட கருத்து


எதுகை மோனைகளை விட கருத்து சத்தமாய் ஒலிக்குது..
காத்திருப்பு வீண் போகாது..
அட்டகாசமான கவிதை


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி


dharshi's படம்

மிக்க நன்றி


மிக்க நன்றி


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


chandru2110's படம்

கனவு மெய்பட வேண்டும்.


கனவு மெய்பட வேண்டும்.


சந்துரு


dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


alwaysursvino's படம்

அருமை தோழி. நானும் உங்களோடு


அருமை தோழி. நானும் உங்களோடு காத்திருப்பேன் அந்த விடியலுக்காக ..எப்போதும் உங்கள் வினோ


????????? ???????? ????


dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


uthira's படம்

நானும்


நானும் காத்திருப்பேன்........,

அருமை தோழி


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


annaa's படம்

"செந்தமிழர் வாழ்வோங்கிச்


"செந்தமிழர் வாழ்வோங்கிச் செம்மையுறும்!"

கண்டிப்பாக தோழி!


annaa


dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


inasartrcihy's படம்

அருமை தோழி


அருமை தோழி

dharshi's படம்

மிக்க நன்றி ...!


மிக்க நன்றி ...!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


B.vengatesalu's படம்

எதிர் பார்த்து ‌தோழி!


எதிர் பார்த்து ‌தோழி!

dharshi's படம்

மிக்க நன்றி ...!


மிக்க நன்றி ...!


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


ranjitsachin's படம்

அருமை தர்ஷி...


dharshi's படம்

மிக்க நன்றி...


மிக்க நன்றி...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/