பேருந்திற்க்காக காத்திருந்தேன்..
வந்தது பேருந்து...
தேர்வின் முடிவுக்காக காத்திருந்தேன்..
வந்தது முடிவுகள்...
உன் காதலுக்காக காத்திருந்தேன்..
வந்தது உன் தந்தையிடமிருந்து உன் மண ஓலை.....
இப்பொழுது என் மரணத்திற்காக காத்திருக்கிறேன்.. கண்டிப்பாக வரும் என்று....
கருத்துகள்
ஆஹா, கவிதை நல்லாயிருக்கு.
ஆஹா, கவிதை நல்லாயிருக்கு. இந்த கவிதை எழுதுனது மனைவிக்கு தெரியுமா?
சந்துரு
அப்படின்னா இதுமாதிரி கவிதைகளை
அப்படின்னா இதுமாதிரி கவிதைகளை நெட்ல மட்டும் எழுதுங்க. நோட்டுல பேப்பர்ல எழுதி வச்சி மாட்டிக்காதிங்க.
சந்துரு
தோழரே..!! கவிதைக்கேனும்
தோழரே..!! கவிதைக்கேனும் வேண்டாமே..!!
வார்த்தைக்கும் வலிமையுண்டு..!! நீங்கள்
நூறு ஆண்டுகள் வாழ்க..!!
annaa
நீங்கள் நூறு ஆண்டுகள்
நீங்கள் நூறு ஆண்டுகள் வாழ்க..!!கவிதை நல்லாயிருக்கு.
அனிதா,BGDCA
வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து
வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து பாருங்கள்,
அருமை
நீங்கள் இறந்தால் உங்கள் காதல்
நீங்கள் இறந்தால் உங்கள் காதல் நினைவுகளும் இறந்துவிடும் . ஆகையால் உங்கள் காதலை நினைத்து கொண்டு உயுருடன் வாழ்வது சுகம்









