sumathy.a's படம்

நான் உன்னைக் காதலிக்கிறேன்
என்று சொல் என்றான் காதலன்
நான் காதலை காதலிக்கிறேன்
என்றே சொல்வேன் என்றாள் காதலி
ஏன் என்றான் காதலன்
காதலன் மாறலாம்
என்காதல் மாறாது
என்றாள் காதலி!

2.66667
Your rating: None Average: 2.7 (3 votes)

கருத்துகள்

dharshi's படம்

காதலன் மாறலாம் என்காதல்


காதலன் மாறலாம்
என்காதல் மாறாது
என்றாள் காதலி!////

மற்றவங்க எல்லாம் காதலிக்காக அல்லது காதலனுக்காக உயிரை கொடுப்பேன் என்று தான் கவிதை எழுதுவாங்க அதுகள படிச்சு படிச்சு போர் அடிச்சு போச்சு இது ரொம்பவே வித்தியாசம்......

தொடர்ந்து எழுதுங்க.....


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


sumathy.a's படம்

நன்றி தர்ஷினி


நன்றி தர்ஷினி

paramaswari's படம்

ஹஹ்ஹா............வித்தியாசமான


ஹஹ்ஹா............வித்தியாசமான கருத்து.....

sumathy.a's படம்

நன்றி பரமேஸ்வரி


நன்றி பரமேஸ்வரி

joshi2010's படம்

ஒரு வேளை அப்பெண் உண்மையைச்


ஒரு வேளை அப்பெண் உண்மையைச் சொல்லியிருப்பாளோ......

"காதலன் மாறலாம்
என்காதல் மாறாது"

என்று


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


sumathy.a's படம்

தற்காப்பு நடவடிக்கைதான்


தற்காப்பு நடவடிக்கைதான் நண்பரே!

joshi2010's படம்

உண்மைத் தான், இயற்கையிலேயே,


உண்மைத் தான்,

இயற்கையிலேயே, பெண்களுக்கு தான் முன்னெச்சரிக்கை உணர்வு அதிகம்.......
ஆனால் இன்றைய நாட்களில் பெண்கள் ஓர் கடமையாகவே செய்கின்றனர்


என்றென்றும் நட்புடன்,
உங்கள் ஜோஸ்
tamil1981@ymail.com


jovialbala's படம்

இது உன்மை என்று கூற முடியாது


இது உன்மை என்று கூற முடியாது ஆனால் உன்மை.... Laughing out loud

VISWAM's படம்

அருமை


அருமை

PRAKASAMK28's படம்

wav! Nalla kavithi! Vayatum


wav! Nalla kavithi!
Vayatum Kalamellam kadal!
Valaratum Ungalin Kavithai Thiran!


PrKsam


hrpsharma's படம்

Theme is wrong not good


Theme is wrong not good anyhow different thought
Fine


H.Rampradeep


muralee's படம்

உங்களுக்கு காதலித்த அனுபவம்


உங்களுக்கு காதலித்த அனுபவம் உண்டா .....?

sumathy.a's படம்

இல்லாமலா? என்ன கேள்வி தம்பி


இல்லாமலா? என்ன கேள்வி தம்பி முரளி

prabhuchandran's படம்

very nice............but


very nice............but girls change the lover mean,that's not love.

spsraj's படம்

நல்ல கவிதை!


நல்ல கவிதை!


தமிழை தமிழ் இனத்தை என்றும் நேசிப்பவன்.


jovialbala's படம்

நன்று.... காதலுக்காக


நன்று.... காதலுக்காக வாழ்வதும் சாவதுமே காதலின் வெற்றி.....

இந்த கவிதை யில் நான் காதல், காதல் மட்டுமே பார்க்கிரேன்....
Clap

rajudranjit's படம்

குழப்பம் என்பதன் மறு பெயர்


4

குழப்பம் என்பதன் மறு பெயர் காதல் என்பது கவிதையை படித்தாலே புரியும்!

kishore1490's படம்

காதலன் மாறலாம் என்காதல்


2

காதலன் மாறலாம்
என்காதல் மாறாது
என்றாள் காதலி!............

andha pen soldradhula kadhale illa....


கிஷொர் குமார்