அழகான பெண்ணை நான் காதலிக்கிறேன்
என்பதை விட
கருப்பான பெண் என்னை காதலிக்கிறாள்
என்பது அழகு !!
கருத்துகள்
உங்க படைப்புகளை படிக்கும்
Submitted by Ragavan on சனி, 05/06/2010 - 6:34am.
உங்க படைப்புகளை படிக்கும் போது உங்களுக்கு இவ்வளவு பொருத்தமான பெயர் வைத்தவர்களையும்
பாராட்டியே ஆக வேண்டும்....
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..






