குருதி நாளத்தில் உறைந்தது அவள் நினைவு என் உடலில் குருதி ஓட்டம் உள்ளவரை வாழ்ந்திடுவாள் அவள் என் இதயத்தில் .......
(4 votes)
கருத்துகள்
தயவு செய்து கவிதையை கவிதை
Submitted by vinoth on வியாழன், 26/08/2010 - 8:21pm.
தயவு செய்து கவிதையை கவிதை மாதிரி எழுதவும்.
தளத்தில் போடும் முன் எழுத்துப்பிழைகளை கவனிக்கவும்
வல்திடுவாள் = வாழ்ந்திடுவாள்

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நன்று... திருத்தி எழுதினாள்
Submitted by jovialbala on வியாழன், 26/08/2010 - 11:43pm.
நன்று... திருத்தி எழுதினாள் இன்னும் நன்றாக இருக்கும்....
எழுதினாள் அல்ல- எழுதினால்
Submitted by kumaran on ஞாயிறு, 29/08/2010 - 5:37pm.
எழுதினாள் அல்ல- எழுதினால்
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.









