கண்கள் கலங்கினாலும்
கனவுகள் கலைவதில்லை
உதடுகள் சிரித்தாலும்
உள்ளம் சிரிபதில்லை
கண்மணி உன் மனதில்
நான் இல்லாவிட்டாலும்
ஏன் மனதில் நியே
இருக்கிறாய்

(1 vote)
கருத்துகள்
நன்று
Submitted by dharshi on திங்கள், 01/03/2010 - 7:11pm.
நன்று
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/







