வானத்தை பாயாக
வைத்து படுக்கிறேன்
தலையனைக்கு ஏற்றதாய்
உள்ளது நிலவு
காலிற்கு வெள்ளியில்
வைத்துக்கொள்வேன்
விண்மீன் நெய்து
போர்வையாக்குகிறேன்
சூரியன் நாளைக்கு
வரலாம் இரவு இப்போது
காதல் வந்தால்
இப்படித்தான் யோசிக்கிறேன்
(2 votes)
கருத்துகள்
ஹிஹி காதல் மனிதனை விஞ்ஞானி
Submitted by vinoth on ஞாயிறு, 19/09/2010 - 5:07pm.
ஹிஹி
காதல் மனிதனை விஞ்ஞானி ஆக்கிவிடுகிறது, 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...





