பெண்ணே..!
வளர்பிறையாய் நம் காதல் வளர வேண்டும் என்று தானே
நான் என்னினேன், ஆனால் நீ மட்டும் என்னை தேய்பிறையாய் தேய்தெடுபதேனோ.....?
(4 votes)
கருத்துகள்
பணம் குறைந்தால் இப்படித்தான்!
Submitted by rajudranjit on புத, 08/02/2012 - 1:47am.
பணம் குறைந்தால் இப்படித்தான்!
மனதில் பலம் குறைந்தாலும்
Submitted by Ponvannan on புத, 08/02/2012 - 11:41am.
மனதில் பலம் குறைந்தாலும் இப்படித்தான்
பெண்ணே..! வளர்பிறையாய் நம்
Submitted by vinoth on புத, 08/02/2012 - 12:41pm.
பெண்ணே..!
வளர்பிறையாய்
நம் காதல் வளர வேண்டும் என்று தானே
நான் என்னினேன், ஆனால்
நீ மட்டும் என்னை
தேய்பிறையாய்
தேய விடுவதேனோ.....?
சும்மா வரிகளை மடக்கிமடக்கி எழுதுங்க . கவிதை தயார் 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...










