inasartrcihy's படம்

காதல் தோல்வி

காதல் தோல்வியை கொடுத்ததுண்டு ஆனால்
காதல் என்றும் தோற்றதில்லை.
மதியையும் வென்றிடும் காதல்
கற்பனை சிற‌கை த‌ட்டி விடும் காத‌ல்

காத‌ல‌ன் காத‌லியை தொலைத்தாலும்
வெறித்த‌ன‌மாக‌ நேசித்துக் கொண்டி தானிருப்பான்.
நினைவுக‌ளை அவ‌ள் நினைவுக‌ளை
அசை போட்டுக்கொண்டு த்தான் இருப்பான்.

அவ‌ள் உட‌லை நேசித்திருந்தால்
விட்டிருப்பான் என்றோ அவ‌ளை
க‌ர்ப்பிணியாக்கி.
உள்ள‌த்தை நேசித்த‌தால் தான் இன்று
க‌விதையாக்கி பித‌ற்றிக்கொண்டிருக்கிறான்....

6.66667
Your rating: None Average: 6.7 (3 votes)

கருத்துகள்

chandru2110's படம்

பசங்க.. பசங்கதான்.


பசங்க.. பசங்கதான்.


சந்துரு


inasartrcihy's படம்

நன்றி


நன்றி

Johnson's படம்

மிகவும் அருமையான கவிதை....


மிகவும் அருமையான கவிதை.... நண்பரே அனுபவமோ

inasartrcihy's படம்

சரியா சொன்னீங்க நண்பா, நன்றி


சரியா சொன்னீங்க நண்பா, நன்றி

vinoth's படம்

அவ‌ள் உட‌லை


அவ‌ள் உட‌லை நேசித்திருந்தால்
விட்டிருப்பான் என்றோ அவ‌ளை
க‌ர்ப்பிணியாக்கி.
உள்ள‌த்தை நேசித்த‌தால் தான் இன்று
க‌விதையாக்கி பித‌ற்றிக்கொண்டிருக்கிறான்..

நல்ல வரிகள்


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


inasartrcihy's படம்

நன்றி


நன்றி

saravanamuthu's படம்

மிகவும் அருமை


மிகவும் அருமை

inasartrcihy's படம்

நன்றி


நன்றி

ranjitsachin's படம்

அருமையான வரிகள்...


அருமையான வரிகள்...

inasartrcihy's படம்

நன்றி


நன்றி

vijay237's படம்

நல்ல கவிதை அருமை!


நல்ல கவிதை அருமை!


உலகத்தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்...


inasartrcihy's படம்

நன்றி நண்பா


நன்றி நண்பா

vijay237's படம்

நல்ல கவிதை அருமை!


நல்ல கவிதை அருமை!


உலகத்தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்...


inasartrcihy's படம்

நன்றி நண்பா


நன்றி நண்பா

smariappan's படம்

நல்ல வரிகள்.....


5

நல்ல வரிகள்..... Clap


mari