Skip to main content

தமிழ் கவிதைகள் (Tamil Kavithaigal)

சிறப்பு கவிதைகள்

10.4.2013 ல் எனக்கு மகன் பிறந்தான் என்பதனை தமிழ் நண்பா்களுக்கு மகிழ்வுடன் அறிவித்து இந்த வரவேற்பு கவிதை.

 

தலைமகன் வந்துவிட்டான்

என்மகன் பிறந்துவிட்டான்


sentamildasan
sentamildasan's படம்
திங்கள், 17/06/2013 - 6:52pm
4 கருத்துகள்

நீ தின்ற நுங்கில் பங்கு கேட்டு

பனைமரங்கள் அனைத்தும் பாத யாத்திரையாக

பாபநாசத்திலிருந்து ஆய்க்குடி நோக்கி

அணிவகுத்து வருகின்றனவாம் !

 

எல்லாம் செய்துவிடுகிறது


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
வெள்ளி, 31/05/2013 - 5:46pm
4 கருத்துகள்

நீ தலைமுடி முடியும் வேளையிலே

ஒரு கற்றை காற்றினை

கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !

தலை சுற்றி நிற்கிறது காற்று

தலைமுடியோடு மல்லிகையின்

வாசத்தின் வசம் உண்டு !


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
சனி, 20/04/2013 - 11:36pm
11 கருத்துகள்

நீ தலைமுடி முடியும் வேளையிலே

ஒரு கற்றை காற்றினை

கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !

தலை சுற்றி நிற்கிறது காற்று

தலைமுடியோடு மல்லிகையின்

வாசத்தின் வசம் உண்டு !


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
சனி, 20/04/2013 - 11:36pm
11 கருத்துகள்

நீ தலைமுடி முடியும் வேளையிலே

ஒரு கற்றை காற்றினை

கைக்குள் அடக்கி அவிழ்கிறாய் !

தலை சுற்றி நிற்கிறது காற்று

தலைமுடியோடு மல்லிகையின்

வாசத்தின் வசம் உண்டு !


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
சனி, 20/04/2013 - 11:36pm
11 கருத்துகள்

உனது பவனிக்கு பின்னால்

எனது அறையும்

அறை சார்ந்த அசையா பொருளும்

இயல்பின்றி தவிக்கின்றன !

 

நான் அழகா !

என்னோடு ஆயிரம்முறை வினவியதுண்டு


மணிகண்டன்
மணிகண்டன்'s படம்
வியாழன், 11/04/2013 - 12:39am
14 கருத்துகள்

புதிய கவிதைகள்

 

 

                     THANIMAI :

Thanimaiyil iruppathu mattum ,,

thanimaiyai unarthuvathu illai


P.Suresh Kumar
P.Suresh Kumar's படம்
புத, 19/06/2013 - 6:06pm
0 கருத்துகள்

 

**************

யாதும் நீ!

**************


Sundar_Purushothaman
Sundar_Purushothaman's படம்
புத, 19/06/2013 - 4:51pm
2 கருத்துகள்

 

 

மண்ணில் வரைந்த ஒவியம்  

மழையில் நனைந்து 

கலைந்து போனது 

நீ மனதில் எழுதிய ஒவியம் 

கண்ணீரில் நனைந்து 

மெளனமாய் வாழ்கிறது.


kalpana.bharathi
kalpana.bharathi's படம்
புத, 19/06/2013 - 3:34pm
0 கருத்துகள்

காதல் ஒரு கெட்ட..
செயலுமில்லை ..
கூடாத வார்த்தையும் ..
இல்லையே -ஏன்
சிலர் இதை
வெறுக்கிறார்கள் ...???


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
புத, 19/06/2013 - 9:25am
0 கருத்துகள்

கோபுர உச்சியில் உள்ள..
கலசம் போல் என் இதயத்தில் ..
இருக்கிறாய் ..

உன்னை மறக்க எவ்வளவோ ..
முயற்சிக்கிறேன் ..
மறதியை மறந்தாலும்
உன்னை மறக்க முடியவில்லை


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
புத, 19/06/2013 - 9:12am
0 கருத்துகள்

 

இருளில் இருப்பது தனிமை

வெளிச்சத்தில் இருப்பது இனிமை

இருள் வேசம்

வெளிச்சம் பாசம்


Vishal Kathiresan
Vishal Kathiresan's படம்
புத, 19/06/2013 - 12:06am
1 கருத்துகள்

நீ எனக்காக
படைக்க பட்டவள் ...
நான் படையலை ..
பரிமாறும் பூசாரி ...

நான் உன்னை ..
அடையமுடியாத ...
அதிஸ்ரசாலி என்கிறேன் ..
நீ அதை மறுக்கிறாய் ...


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
செவ்வாய், 18/06/2013 - 9:24pm
0 கருத்துகள்

உயிர் நண்பன் ..
முதல் காதலி ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
செவ்வாய், 18/06/2013 - 9:14pm
0 கருத்துகள்

கண்ணை ஏமாற்றும் பூப்பிறப்பு ..
விழிகளை கவரும் பூப்படைப்பு ...
சிரிக்கும் அமாவாசை நட்சத்திரம் ...
தூக்கில் தொங்கும் இலை நுனிமழைதுளி ..


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
செவ்வாய், 18/06/2013 - 9:12pm
0 கருத்துகள்

உயிர் நண்பன் ..
முதல் காதலி ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..


கவிஞர் கே இனியவன்
கவிஞர் கே இனியவன்'s படம்
செவ்வாய், 18/06/2013 - 8:57pm
0 கருத்துகள்