ranjitsachin's படம்

பனியின் மீது காதல் கொண்டேன்...
அது உருகும் என்று தெரியாமல்...

மலரின் மீது காதல் கொண்டேன்...
அது உதிரும் என்று தெரியாமல்...

உன் மீதும் காதல் கொண்டேன்...
நீ பிரிவாய் என்று தெரியாமல்...
Sad

9
Your rating: None Average: 9 (2 votes)

கருத்துகள்

uthira's படம்

அருமை


அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


chandru2110's படம்

ஏதோ நடந்துட்டு மனசை


ஏதோ நடந்துட்டு மனசை தேத்திக்குங்க. நம்மை கையில என்ன இருக்கு.


சந்துரு


ranjitsachin's படம்

நம்மை கையில பணம் இருந்தால்


நம்மை கையில பணம் இருந்தால் போதும்...

prasathtf's படம்

காதலி பிரிந்தாளா... காதலே


காதலி பிரிந்தாளா... காதலே பிரிந்ததா...

ranjitsachin's படம்

ரெண்டுமே....


BaLaN's படம்

பிரிந்தாலும் ஞாபகங்கள் கூடவே


பிரிந்தாலும் ஞாபகங்கள் கூடவே இருக்கும், கவிதை அருமை தொடருங்கள்


அன்புடன்

பாலன்


samiii's படம்

அருமை


அருமை


வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு

முருகன் , ேசலம்


dharshi's படம்

அருமை.. தொடர்க...


அருமை.. தொடர்க...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


farveen's படம்

ADHU EPDI KIDAI KATHA THA


ADHU EPDI KIDAI KATHA THA PARTHU LOVE PANNIRUKINGA.JUST JOKE.
SUPER


farveen


ranjitsachin's படம்

என்ன பண்றது? எல்லாம்


என்ன பண்றது? எல்லாம் தலைவிதி...