இன்று
நாடெங்கிலுமுள்ள
வியாதி
ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவான
வியாதி
அரசனையும்
ஆண்டியையும்
பகைவளர்க்கும் வியாதி
மாணவனின்
கல்வியைக் கெடுத்த
வியாதி
இளைஞரின்
லட்சியத்தைச் சிதைத்த
வியாதி
மரபுடனும்
மரபை மீறியும்
வளர்ந்த வியாதி
மொத்தத்தில்
மருந்தில்லா..
மரணத்தைக் கொடுக்கும்
வியாதி...
—
"நிழல்களின் ஒப்பந்தங்களை விட
நிஜங்களின் போராட்டமே சிறந்தது"
என்றென்றும் நட்புடன்,
dharshi.
கருத்துகள்
அருமைத் தோழி......... சில
அருமைத் தோழி.........
சில நேரங்களில்
சில மனிதர்களில்
" காதல் வியாதி தான்
மனிதர்களை சாதிக்க வைக்கின்றது........
ஊனமுற்றவர்களை இந்த வியாதி தான்
வாழ்க்கையில் போராட வைக்கின்றது.............
பல ரவுடிகளையும் இந்த வியாதி தான்
சாதுவாகின்றது..............
மருந்தில்லா வியாதி
மருந்தில்லா வியாதி எல்லோருக்கும் அல்ல.?
"இன்று நாடெங்கிலுமுள்ள வியாதி
"இன்று
நாடெங்கிலுமுள்ள
வியாதி "
நன்றாய்ச் சொன்னீர்கள்..!!
காதல் வியாதியல்ல...
நம்மவர்கள் காதல் எனும் பெயரில்
அதனை ஒரு வழி செய்து விட்டார்கள்..!!
annaa
weldon josh.
weldon josh.
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
சரியாய் சொன்னீங்க தோழி...
சரியாய் சொன்னீங்க தோழி... மிகவும் அருமை...
"மொத்தத்தில் மருந்தில்லா.. மர
"மொத்தத்தில்
மருந்தில்லா..
மரணத்தைக் கொடுக்கும்
வியாதி..." ........... உண்மைத் தான் நண்பி, எனக்குத் தெரிந்தே பலர், இந்த வியாதியால் குடும்பத்தை இழந்தோர் பலர், நல்ல நண்பர்களை இழந்தோர் பலர் மேலும் உலகில் நமக்குத் தரப்பட்ட பொன்னான வாய்ப்பு வாழ்வை வெறுத்து, மரணத்தையும் நாடி உள்ளனர்...........













