காற்றுக்கும் காதல் உண்டு
இலைகளின் மேல்!
நிலவுக்கும் காதல் உண்டு
வானத்தின் மேல்!
பனித்துளிக்கும் காதல் உண்டு!
புற்கள் மேல்!
வண்டுக்கும் காதல் உண்டு
மலர்களின் மேல்!
நண்பர்களுக்கும் காதல் உண்டு
நட்பின் மேல்!
எனக்கும் காதல் உண்டு
தமிழ்த்தாயே உன் மேல்!

கருத்துகள்
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
அப்ப நீ தமிழ்த்தாயை தான்
அப்ப நீ தமிழ்த்தாயை தான் காதல் பண்ணுறீயா???உன் காதலனை என்ன செய்தாய்????

mari
அவரயும்
அவரயும் தான்...அப்படினா?இன்னும் எத்த பேறு????

mari
கோவபடாத....கோவதுல உன் முகம்
கோவபடாத....கோவதுல உன் முகம் நல்லா இல்லை

mari
நீங்க மெர்குரிபால் கவிதை
நீங்க மெர்குரிபால் கவிதை படிச்சுமா இந்த கேள்வி கேட்கிறீங்க
ஹாஹா
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
தமிழ் காதல் வாழ்க வளர்க

தமிழ் காதல் வாழ்க வளர்க
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நல்லா இருக்கு.
நல்லா இருக்கு.
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
தமிழ் மகளுக்கு தமிழ்த்தாய்
தமிழ் மகளுக்கு
தமிழ்த்தாய் மேல்
காதல்
இயற்கைதானே! 
காதல் யாருக்கு யார் மேல்
காதல் யாருக்கு யார் மேல் எப்போ வரும் யாருக்கும் தெரியாது.
உங்களுக்கு தமிழ்த்தாய் மேல வந்திருச்சி. நல்ல விசயம் தான்
(No subject)

வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்
தாய் மீது காதல் தாயன்பு! மொழி
தாய் மீது காதல்
தாயன்பு!
மொழி மீது காதல்
மொழிப் பற்று!
தமிழ்த்தாய் மீது காதல் என்றால்
தூய தமிழ் பேணுவோம்!
உங்கள் படைப்பாக்கம்
மேலும் சிறக்க
எனது வாழ்த்துக்கள்!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
வணக்கம்,, தாங்கள் கொண்ட
வணக்கம்,,
தாங்கள் கொண்ட தமிழ் காதலின் வெளிப்பாடால் இதே போன்று இன்னும் நிறைய தமிழ் கவிகள் வெளிவந்தால் மிகவும் நல்லது..... தங்கள் காதல் இனிதே தொடர என்றென்றும் நண்பனின் வாழ்த்துக்கள்
எனக்கும் தமிழ் தாயின் மீது
எனக்கும் தமிழ் தாயின் மீது தீராத காதல் சகோதரி

























