காதல்கள்!
===============
உணர்ச்சிப்பிழம்பில்
ஊற்றியெடுத்த சாற்றில்
சிவந்து
சித்தம் சிதைந்த
மோகத்தை ஏற்றிக்கொள்ள
வழி தேடி
விழிகளில் ஓடிஓடி
காலத்தின் வாயில்
கடிபடுகிறது
காதல்கள்!
--
வினோத் கன்னியாகுமரி
(12 votes)
கருத்துகள்
அருமை
Submitted by dharshi on ஞாயிறு, 07/02/2010 - 12:51am.
அருமை
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
aha...
Submitted by kumaran on புத, 24/02/2010 - 10:48pm.
aha...
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
மிகவும் அருமை...
Submitted by Ragavan on ஞாயிறு, 06/06/2010 - 5:42am.
மிகவும் அருமை...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..









