அவள் விரலுக்கு சொடுக்கு
எடுக்கும் போது
இப்படி கேட்டாள்..
உங்களுக்கு...
"காதல்..,முத்தம்..,அழகு..,
கவிதை..,ஜோக்ஸ்...,
இதைதவிர வேறு எதுவும்
பேச தெரியாதா..?"என்று.
சொடுக்குவதை நிறுத்தி
"வேறு என்ன பேச உலகத்தில்
காதலை விட அழகாய் இருக்கிறது...
சரி நீ சொல்..
நான் அதை பற்றி பேசுகிறேன் என்றேன்..?!
ம்ம்ம்...ஒரு மாறுதலுக்காக
"உலக அரசியல்" பற்றி பேசுங்கள் என்றாள்.
அப்படியா..சரி
"அமெரிக்க அதிபர் ஒரு நாளில்..
அவர் மனைவியை
எத்தனை முறை முத்தமிடுவார்..?
என்றேன் கண்சிமிட்டி..
அய்யோ..கடவுளே..?! என்று
என் தலையை
குட்டிகொண்டே இருந்தாள்
பிரிய காதலில்....
amazysara
கருத்துகள்
ஹையோ!! ஹையோ!!
ஹையோ!! ஹையோ!!
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
காதலை விடவும் அழகாய் தமிழ்
காதலை விடவும் அழகாய் தமிழ் இருக்குறதென்று உன்காதலியிடம் சொல் தலைவா..!!!
அதற்கும் உன் காதலி பொறாமைப்படக்கூடும்..!!!
annaa
சூப்பர் கமென்ட் annaa
சூப்பர் கமென்ட் annaa
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
அருமை
அருமை
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
தர்ஷி... பாராட்டுவதற்கும் ஒரு
தர்ஷி...
பாராட்டுவதற்கும் ஒரு நல்ல மனது வேண்டும்..!!
உங்களை ஏன் இன்னும் ஐ.நா விலே கூப்பிடாம இருக்காங்க..!!
???!!!!
annaa
//பாராட்டுவதற்கும் ஒரு நல்ல
//பாராட்டுவதற்கும் ஒரு நல்ல மனது வேண்டும்..!!// உண்மையாவா சொல்லவே இல்லை
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
" கேட்டால்தானே
"
கேட்டால்தானே சொல்வதற்கு...
கிடைத்தால் தானே இழப்பதற்கு...!!
"
பத்ம ஷ்ரி, பாரத ரத்னா _ வெல்லாம் என்ன பண்றாங்க..!!
annaa
அவங்கல்லாம் எதுக்குங்க?
அவங்கல்லாம் எதுக்குங்க?
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
குறைந்த பட்சம் நோபல்
குறைந்த பட்சம் நோபல் பரிசுக்காவது பரிந்துரை செய்யலாம்..
ஹு..ம்..
annaa
ஏங்க நான் உங்களுக்கு என்ன
ஏங்க நான் உங்களுக்கு என்ன கெடுதல் பண்ணேங்க
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
உரையாடல் கவிதை ரசித்தோம்
உரையாடல் கவிதை
ரசித்தோம்
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
சே..சே.. நீங்க ரொம்ப
சே..சே.. நீங்க ரொம்ப நல்லவங்க.......
annaa
என்ன வைச்சு ஒன்னும் காமடி
என்ன வைச்சு ஒன்னும் காமடி பண்ணலையே
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
என்ன வைச்சு ஒன்னும் காமடி
என்ன வைச்சு ஒன்னும் காமடி பண்ணலையே///இப்போம் உனக்கு காமடிபோல தோன்றும்,,,இதுவே ஓரு நாள் நிஷமாகும் ,,,பட்டமும்,பதவியும்,,உன்னை தேடிவரும் இது இந்த பித்தன்வாக்கு டார்ஷி,,
மிக்க நன்றி பட் நா வரல இந்த
மிக்க நன்றி பட் நா வரல இந்த விளையாட்டுக்கு
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
urnarvugalai ventravargal
urnarvugalai ventravargal kathalippathillai,
unarugalukku adimaiyanavargal kathalai thedugirargal
ஸ்வரதி
" உணர்வுகளுக்கு அடிமையானவன்
"
உணர்வுகளுக்கு அடிமையானவன் தான் மனிதன்..!!
உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவன் கடவுளாகவோ..!!
கீழான நிலையில் விலங்காகவோ ஆகிவிடுகிறான்..!!
"
annaa










