இப்போ,
சேர்வதற்கு சிவப்புக்கொடியும்
பிரிவுக்கு பச்சைச்கொடியும்
காட்டும் அவள் அறிவு
காதலிப்பதற்கு மட்டும்
ஏன் பச்சைகொடி காட்டியதென்று
அவளுக்கு தெரியவில்லை!
காதல் மனத்துடன் தொடர்புடையதால்
அறிவு மனத்திடம்
தோற்றுவிட்டது போலும்!
அவனையும் மனத்தையும்
வெற்றியடையவிட்டு
அறிவும் அவளும்
தோற்றுவிட்டார்கள்!
அறிவு தோற்றதால்
இருவருக்கும்
பிரிவு என்னும் அவஸ்தை,
வெற்றி அறிவின் பக்கமிருந்தால்
இருவருக்குமிடையில்
காதலும் இல்லை பிரிவும் இல்லை
இப்போ இந்த அவஸ்தையும் இல்லை!
கருத்துகள்
/// காதல் மனத்துடன்
/// காதல் மனத்துடன் தொடர்புடையதால்
அறிவு மனத்திடம்
தோற்றுவிட்டது போலும்! ///
எப்படி எல்லாம் சிந்திக்குறாங்கப்பா...
ரூம் போட்டு யோசிப்பாங்களோ ...
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
Hai Very Good My Cell No.
Hai Very Good My Cell No. 9629276439
"அவனையும்
"அவனையும் மனத்தையும்
வெற்றியடையவிட்டு
அறிவும் அவளும்
தோற்றுவிட்டார்கள்...!"
மிக அருமையான வரிகள்......
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
கவிதையின் கருத்துக்கள்
கவிதையின் கருத்துக்கள் மிகவும் ஆழம்.









