நீ தினமும்
ஒரு "எஸ்.எம்.எஸ்"
மட்டுமே அனுப்பினாலும்..
நீயெனக்கு
"பொன் முட்டையிடும் வாத்துதான்..!!"
***************************************
கனி பேசியே...
உன் "கைபேசியை" நான்
எடுத்து பார்ப்பது...
உன்னை
சந்தேகப்பட்டு அல்ல..
நாளெல்லாம்
படுக்கையிலும்,பக்கத்திலும் இருப்பதால்
மெலிகிறதா....என்று
பரிசோதிக்கவே..?!
தூரத்தில் இருக்கும் நான் மட்டும்
எப்படி..?
**********************************
மனசு போல மாற்றி விட்டாய்
உன் "சிம் கார்டையும்"...
என்றைகேனும் வந்து சேரும்
என் "பிரிய எஸ்.எம்.எஸ்"
அனைத்தும்
நீ
"சிம்" இடும் போது.....?!
கருத்துகள்
அருமை.. அருமை...
அருமை.. அருமை...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
ரொம்ப நல்லாயிருக்கு
ரொம்ப நல்லாயிருக்கு
(¨`•.•´¨) (¨`•.•´¨)
`•.¸(¨`•.•´¨) என்றும் •.¸(¨`•.•´¨)
(¨`•.•´¨)¸.•´ அன்புடன் (¨`•.•´¨)¸.•´
`•.¸.•´ ஜெம்சி `•.¸.•´
(No subject)

இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.










