jovialbala's படம்

காதலின் மொழி...

heart

காதல் என்னைத் தழுவியது
என்று உணர்ந்த நேரம்
நான் மட்டும் தனியாக
நின்று பேசிக்கொன்டிருந்த நேரம்,

உணர்ந்து
என் காதலை வெளிப்படுத்த
நினைத்த நேரம்
மௌனம் என் மொழி...

அப்பொழுது தான் உனர்ந்தேன்
மௌனம் தான் முழு
அன்பின் வெளிப்பாடு என்று....
எனது காதல் மௌனத்தின்
வழியாக வளர்கிறது...

heart

5.5
Your rating: None Average: 5.5 (4 votes)

கருத்துகள்

Ragavan's படம்

அருமை அருமை...


4

அருமை அருமை...
Clap


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


jovialbala's படம்

நன்றி குரு .... நன்றி...


நன்றி குரு .... நன்றி... Innocent

vinoth's படம்

(No subject)


4

Love


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


jovialbala's படம்

நன்றி நண்பா...


நன்றி நண்பா... Innocent