amazysara's படம்

காதலி..தோழி..

தவறு செய்தால்....
காதலி...
திட்டி விட்டு...
திரும்பாமல் சென்று விடுவாள்...?

தோழி....
திட்டி திட்டி...
திருத்துவாள்....!!
*******************************
உண்மையை சொல்வதானால்...
உன்னை
எல்லா பொழுதும் நினைப்பதில்லைதான்...
குறிப்பாக
கவிதை எழுதும் நேரங்களில்...

ஆனால் எழுதும்
கவிதை
உன்னை பற்றியதாய் தான்
இருக்கும்..!!
******************************
என்னிடம் அப்படி என்ன விசேஷம்..?
என்று
எப்போதும் கேட்கிறாய் நீ...
அதெல்லாம்
தெளிவாக சொல்ல தெரியாது
ஆனால்
உன்னை சந்திக்கும்
ஒவ்வொரு நாளும்
ஒரு விசேஷ நாள்தான்...தோழி..!!
*******************************
பொழுது போக்க உனக்காக
நான்
பல கலைகள்
கற்று வைத்திருக்கிறேன்...!!

பொழுதுபோக்க எனக்காக
நீ
பல "அழகு"
வளர்த்து வைத்திருக்கிறாய்..!!

5.4
Your rating: None Average: 5.4 (5 votes)

கருத்துகள்

smariappan's படம்

(No subject)


4

Clap Clap Clap


mari


Ragavan's படம்

நல்லா இருக்கு.. ஆனால் இந்த


3

நல்லா இருக்கு..
ஆனால் இந்த கவிதைக்கு ஏன் சம்பந்தம் இல்லாமல் 'சில்க் ஸ்மிதா' படம் வைச்சிருக்கீங்க....


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..


meena's படம்

ஆனா, ஸ்மார்ட் ‍ஆ


10

ஆனா, ஸ்மார்ட் ‍ஆ இருக்காங்க!!!!!! அழகை ரசிக்கனும்

vinoth's படம்

(No subject)


5

Clap


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...