முகம் புதைக்க
விரும்புகிறேன்
உன் மார்பு கூட்டில்
என்னைத் தொலைக்க
விரும்புகிறேன்
உன் மனக் கூட்டில்

(4 votes)
கருத்துகள்
நல்லா ஏமாத்து... இப்படி
Submitted by smariappan on புத, 13/10/2010 - 5:15pm.
நல்லா ஏமாத்து...
இப்படி சொல்லி என்னை [ஆண்களை] தொலைத்துவிடு இந்த உலகத்தை விட்டு...

mari
காதல் யாரையும்
Submitted by syedali on புத, 13/10/2010 - 6:28pm.
காதல் யாரையும் ஏமாற்றுவதில்லை
காதலர்கள்தான் சில சூழ்நிலைகளால்
ஏமாற்றப்படுகிறார்கள்
தோழியின் கவிதை அழகு
ஊருக்கு நல்லது சொல்வேன் .....
அன்புத் தோழி உங்கள் கவிதை
Submitted by SITHERKARTHI on வியாழன், 14/10/2010 - 10:35am.
அன்புத் தோழி
உங்கள் கவிதை காதலர்க்கு மட்டும் அல்ல
அன்புள்ள அனைத்து இடத்திற்கும் பொருந்தும்
சி.கார்த்திகேயன்
நட்பே ஜெயிக்கட்டும்
supeer
Submitted by karthikeyan.t on வியாழன், 14/10/2010 - 4:02pm.
supeer
"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"
என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்












