umami12's படம்

வார்த்தைகளால்
வர்ணிக்க முடியாத‌
அழகிய கவிதை
உன்னுடையவளான‌
என் உணர்வை
நீ ரசித்தப்போது..... heart heart heart

3.5
Your rating: None Average: 3.5 (2 votes)

கருத்துகள்

smariappan's படம்

காதலுக்கு கண்


4

காதலுக்கு கண் இல்லை...என்பார்கள்...அவன் ரசித்தது உன்னையல்ல....பக்கத்துல உக்காந்து இருக்குறாளே ஒரு பிகர் சாரி பெண்....அவளை... Big smile Big smile Big smile


mari


umami12's படம்

பக்கத்தில் யாரும் இல்ல,அவரு


பக்கத்தில் யாரும் இல்ல,அவரு எப்பவும் என்னை மட்டும் தான் பார்ப்பாரு. Sad Sad Sad உங்கள மாதிரி இல்ல, Dingue


uma


smariappan's படம்

நான் ஒருத்திய மட்டும் தான்


நான் ஒருத்திய மட்டும் தான் பார்த்தேன்...ஆனால் அவளோ வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு போய்விட்டாள்..... Crying Crying Crying


mari


umami12's படம்

சரி விடுங்க,சும்மா


சரி விடுங்க,சும்மா கவலைப்பட்டுக்கிட்டே இருக்கிங்க,சந்தோசமாக இருங்க தோழா! Smile Smile Smile


uma


smariappan's படம்

தோற்றால் தான் வலியின் அருமை


தோற்றால் தான் வலியின் அருமை தெரியும்...


mari


umami12's படம்

எனக்கு காதல் தோல்வியின் வலி


எனக்கு காதல் தோல்வியின் வலி நல்லாவே தேரியும், நாங்களும் பெற்றோர்களுக்காக,காதல் தோல்வியை தொட்டுவிட்டு,அதாவது பெற்றோர்காக நாங்கள் இருவரும் ஒரு வருடம் பார்க்காமல்,பேசாமல் இருந்தோம்,பிறகு தான் ஒத்துக் கொண்டார்கள்.
வலி இல்லாது வாழ்கை இல்லை என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவள் நான்,அதனால் என்னால் உங்கள் மன ஓட்டத்தை நன்றாக புரிந்துக் கொள்ள முடியும். heart


uma


smariappan's படம்

நல்லது.... உன் கல்யாணத்துக்கு


நல்லது....
உன் கல்யாணத்துக்கு அட்வான்ஷ் வாழ்த்துக்கள்... Innocent Innocent Innocent Clap Clap Clap


mari


umami12's படம்

ரொம்ப நன்றி தோழா!


ரொம்ப நன்றி தோழா!


uma


vinoth's படம்

(No subject)


3

Love Innocent


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...