nandhalala's படம்

வியர்வை வழிய தள்ளும்
காய்கறி வண்டியின் முன்
"சுமை சுகமானது" வாசகம்

0
Your rating: None

கருத்துகள்

dharshi's படம்

ஆமாம் அவரவருக்கு அவரவர்


ஆமாம் அவரவருக்கு அவரவர் சுமைகள் சுகமானதே... அருமை...


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


uthira's படம்

அருமை


அருமை


என்றென்றும் நட்புடன்
தேன்மொழி.

http://nanbargal-m.blogspot.com


BaLaN's படம்

சுமப்பவர்க்குத்தான் தெரியும்


சுமப்பவர்க்குத்தான் தெரியும் சுமையின் கனம்


அன்புடன்

பாலன்


chandru2110's படம்

குடும்ப சுமை மட்டும்


குடும்ப சுமை மட்டும் சுகமானது. நல்லாருக்கு.


சந்துரு


ranjitsachin's படம்

அருமை.. இன்னும் உங்கள்


அருமை.. இன்னும் உங்கள் காட்சிகளுக்காக காத்திருக்கிறோம்...

nandhalala's படம்

நன்றி ... நிறைய பதிய நானும்


நன்றி ... நிறைய பதிய நானும் காத்திருக்கிறேன்


தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா-
நின்னைத் தீண்டுமின்பந் தோன்றுதடா நந்தலாலா.
- மகாகவி பாரதி