velmurugan's படம்

ரோட்டு பிள்ளையார் முன்
மனமுருகி கண்மூடி
கை நீட்டி வேண்டினேன்
ஒரு ருபாய் விழுந்தது!

0
Your rating: None

கருத்துகள்

dharshi's படம்

nice


nice


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


velmurugan's படம்

நன்றி


நன்றி


என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்


chandru2110's படம்

அர்த்தம் எனக்கு


அர்த்தம் எனக்கு புரிந்துகொள்ளமுடியவில்லை.


சந்துரு


farveen's படம்

enakum puriyavillai


enakum puriyavillai


farveen


inasartrcihy's படம்

மிகவும் அருமை தோழா அனுபவமோ


மிகவும் அருமை தோழா
அனுபவமோ