எப்பொழுதும்
அவள்
நான்
தூங்கிய
பிறகுதான்
வருகிறாள்......
அன்று என் "கனவில்"
இன்று என் "கல்லறையில்"...............
கருத்துகள்
ேசாகம் , ேசாகம் காதல்் ேசாகம்
ேசாகம் , ேசாகம் காதல்்
ேசாகம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என்றென்றும் நட்புடன்
வேல்முருகன்
(No subject)

"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
சிந்தனை நல்ல கவிதையாகி
சிந்தனை நல்ல கவிதையாகி இருக்கின்றது...!!!
"
கொடுத்துவைக்கவில்லை அவள்..!!
எடுத்து வை அடுத்த அடி..!!
தடுத்துவிட யாருமில்லை..!!
அடுத்த உலகம் உந்தன் கையில்..!!
"
annaa
உங்க கவிதைகள் படிக்கும் பொது
உங்க கவிதைகள் படிக்கும் பொது கண்ணீர் வருது ஏங்க என்னையும் அழவைக்குறீங்க
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
நீங்களும் மகிழ்வா இருந்து
நீங்களும் மகிழ்வா இருந்து மற்றவர்களையும் மகிழ்விக்கலாமே
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
முயன்றால் முடியாதது எதுவும்
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை நீங்கள் சோக கவிதைகளை விட்டு நல்ல தன்னம்பிக்கை கவிதைகளை எழுதி திருப்பி திருப்பி அதை படித்து பாருங்க சோகம் போய் தன்னம்பிக்கை தானே வரும் சோக கவிதை எழுதி அதே படித்தால் சோகம் தான்வரும்.
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
" சோக ராகம் மட்டுமல்ல.. சோக
"
சோக ராகம் மட்டுமல்ல..
சோக கவிதையும் சுகமானதுதான்..!!
"
annaa
சோக ராகம் , சோக கவிதை , சொக
சோக ராகம் , சோக கவிதை , சொக கதைகள், சோக படம் இவைகள் மனோரீதியாக எவ்வளவோ பாதிப்பை கொடுக்கும்.
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
" துன்பமும் இன்பமும்
"
துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை..!!
இரவும் பகலும் சேர்ந்ததே நாள்..!!
இனிப்பு இரண்டொரு நாளில் திகட்டத்தானே செய்யும்..
"
வருக..
annaa
இனிப்பு திகட்டும் அதுக்காக
இனிப்பு திகட்டும் அதுக்காக சோகமே வாழ்க்கை ஆகாதே ??
அதை விளக்கமாக விஸ்வம் அய்யா கட்டுரை பக்கத்துல
"நோய்களைப் பெருக்கும் மனநிலைகள்!"
என்ற பதிவுல சொல்லி இருக்காரு பாருங்க.
எப்போதும் சோகம் மனதை வெகுவாக பாதிக்கும். நல்ல ஆரோக்கியமான வாழ்விற்கு சோகத்தை தவிர்பப்தே மேல்.
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
வாழ்க்கைல சோகம் வரணும், ஆனா
வாழ்க்கைல சோகம் வரணும், ஆனா சோகமே வாழ்க்கையாகிவிடக்கூடாது.
(பாட்ஷா தத்துவம் ரீ மேக்
)
கவிதை இரசித்தோம். நன்றி
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
அளவுக்கு மிஞ்சும்
அளவுக்கு மிஞ்சும் போதே
அமுதமும் நஞ்சாகிறது..!!!
annaa
அளவிற்கு மிஞ்சும் பொது
அளவிற்கு மிஞ்சும் பொது அமிர்தம் தான் நஞ்சாகும்
அளவோடு உண்டாலும் நஞ்சு அமிர்தமகாது
"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"
என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/
நஞ்சு இல்லாமற்
நஞ்சு இல்லாமற் போனால்
அமுதினருமை அறிவதில்லை..!!
நஞ்சும் அமுதாகும்
நல்ல விதத்தில் பயன் செய்தால்..!!
annaa
ரொம்ப தாமதம்.....
ரொம்ப தாமதம்.....
>>>Selvakumar<<<
'லேட்' டா வந்தாலும்
'லேட்' டா வந்தாலும் 'லேட்'டஸ்டா வர்றதுன்றது இதுதானா...?
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.















