ஒரு வார்த்தை தீ மூட்டும்,
ஒரு வார்த்தை நீரூற்றும்,
வார்த்தை வருவது
முதல் முறையென்றால்
தயங்கி நிற்கும்.
கன்னிப்பெண் படிதாண்டுதல்போல்
மீண்டும் மீண்டுமெனில்
விலைமாதை போல்
தடம் மாறிப்போகும்.
வார்த்தையினால்
வாழ்க்கை போனவர்கள் பல,
நட்பை தொலைத்தவர்கள் பல,
சொல்லுக்கும் உண்டு
லஷ்மணன் ரேகை
(6 votes)
கருத்துகள்
சொல்லுக்கும் உண்டு லஷ்மணன்
Submitted by vinoth on செவ்வாய், 29/03/2011 - 5:54pm.
சொல்லுக்கும் உண்டு
லஷ்மணன் ரேகை
ஒரு நல்ல தலைப்பாக வைத்திருக்கலாமே ?
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
வார்த்தையினால் வாழ்க்கை
Submitted by saravanamuthu on புத, 30/03/2011 - 9:22pm.
வார்த்தையினால்
வாழ்க்கை போனவர்கள் பல,--- நல்ல் வரிகள்












