karthikeyan.t's படம்

எவ்வளவுதான் சுமந்தாலும்
உன் ஞாபகங்கள் என் இதயத்தை
அழுத்துவதே இல்லையே என்பதை
நினைத்தாலே
உன் ஞாபகங்கள் என்ன
அவ்வளவு லேசா' என்கிற‌
கவலை வந்துவிடுகிறது எனக்கு
இதுதான்
நீ தந்த இந்த‌ ஞாபக வாழ்வில்
எனக்கிருக்கும் ஒரே கவலை

0
Your rating: None

கருத்துகள்

vinoth's படம்

அருமை இது உங்க சொ்ந்த


அருமை

இது உங்க சொ்ந்த கவிதையா, வாழ்த்துகள்

இல்லையெனின் எழுதியவர் அனுமதி பெற்று அவர்கள் பெயருடன் பதியுங்களேன், அதுதான் எழுத்தாளர்களுக்கு பெருமை.


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


karthikeyan.t's படம்

நன்றி இது படித்தில்


நன்றி

இது படித்தில் பிடித்த‌து
எழுதியவர் பெயர் தெரியவில்லை
உங்கள் வாழ்த்து அவருக்கே


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


Ragavan's படம்

மிகவும் அருமையாக உள்ளது...


மிகவும் அருமையாக உள்ளது...


"தீதும் நன்றும் பிற‌ர் தர வாரா.."

என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..