கருத்துகள்
நல்லாருக்கு
நல்லாருக்கு நண்பரே.............!

அன்புடன்:
கவிதை கிறுக்கன்
இறந்த மிருக
இறந்த மிருக உடல்களை
புதைக்கும் இடம்
வயிறு

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நல்ல கல்லறை வரிகள்...
நல்ல
கல்லறை வரிகள்...

யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
குமரன்! என் போன்ற
குமரன்! என் போன்ற அசைவப்பிரியர்களை வெறுப்பேத்தி வேடிக்கைப் பார்ப்பதில் அப்படி என்ன சந்தோசமோ தங்களுக்கு?!
என்ன ஒரு கொல வெறி பாவம்
என்ன ஒரு கொல வெறி
பாவம் விட்டுடுங்க 
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...













