nandhalala's படம்

முத்தமிட சென்ற அம்மாவை
தட்டி விட்டது குழந்தை
--எச்சில்!?
...............................................................
வாலிபம் வந்ததும்
வயதுக்கு வந்தது
--முகப்பரு
..............................................................
ஆசிரியர் கிள்ளும்போது
எனக்கே கோபம்
என் கன்னத்தின் மீது
.............................................................
காதலில் சிவந்து
கண்ணீரில் நனைந்து
முதுமையில் வறண்டது
............................................................

http://tamil-hikoo.blogspot.com

www.nandhalala.com

3
Your rating: None Average: 3 (1 vote)