karthikeyan.t's படம்

6
Your rating: None Average: 6 (1 vote)

கருத்துகள்

dharshi's படம்

பெரிய ராணுவ ரகசியமா பேச


பெரிய ராணுவ ரகசியமா பேச போறீங்க மத்தவங்க கேட்காம இருக்கணும் எண்டு நினைக்க


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

என்னங்க இப்படி


என்னங்க இப்படி சொல்றீங்க,
மத்தவங்க கேட்டா நல்லாவா இருக்கும்?


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

நீங்க எல்லாம் காதலிக்கு


நீங்க எல்லாம் காதலிக்கு எழுதின கவிதைன்னு கவிதைகள தளத்துல போடலாம் அவங்களோட பேசுறத மட்டும் கேட்க கூடாதோ ???


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


vinoth's படம்

நானா? காதலியா? அது அபாண்ட


நானா?
காதலியா? Shock

அது அபாண்ட பழி, பச்சப்புள்ள மேல பழிபோடஎவ்ளோ கல்நெஞ்சம் உங்களுக்கு


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


dharshi's படம்

பச்ச புள்ளயா ??????.........


பச்ச புள்ளயா ??????......... Shock


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


Muthupandian's படம்

பத்து புள்ளக்கு அப்பா மாதிரி


பத்து புள்ளக்கு அப்பா மாதிரி பேசிபுட்டு இப்ப பச்ச புள்ளனு சொன்னா யார் தான் நப்புவாங்க?

kadhar's படம்

ராணுவ ரகசியமோ என்னவோ என்ன


ராணுவ ரகசியமோ என்னவோ என்ன கோபம் Angry

Muthupandian's படம்

இராணுவ ரகசியத்தை விட மிகவும்


இராணுவ ரகசியத்தை விட மிகவும் ரகசியமானது நான்கு சுவர்களுக்குள் நடப்பது. ஆனால் இந்தத் தலைமுறை அதையெல்லாம் தூக்கி விழுங்கி விட்டது.

karthikeyan.t's படம்

அப்போ , இதா பொது கூட்டம்


அப்போ , இதா பொது கூட்டம் பொட்டு பேசனுமா? தர்ஷி


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்


Indhurag's படம்

AVAR


AVAR THANIYAAAAAAAAAAAAAAAAAAAAAA PESAREENU SOLRAR DARSHI
SARIYA KAARTHI Wink

karthikeyan.t's படம்

லுசான்னு மரியாதையா


லுசான்னு மரியாதையா கேக்கறிங்களா?


"தாயைப்பழித்தால், தாய் தடுத்தால் நான் மன்னிப்பேன்
தமிழைப்பழித்தால், தாய் தடுத்தாலும் நான் மன்னிக்கமாட்டேன்"

என்றும் அன்புடன்
உங்கள் கார்த்திக்