அவள் பேச்சிலோ அமுதம் வார்கிறது, அவள் செய்கையிலோ நஞ்சு கலக்கிறது, அமுதம் தானே என காலம்முழுக்க பருக நினைத்தேன், ஆனால் அடுத்த தருணமே நஞ்சை, என் நெஞ்சிலே பாய்ச்சி விட்டாளே..... எங்கு அவள் வாழ்கை வீணாய் போகுமோ, என அஞ்சினேன்....... அவளால் என் வாழ்க்கை வீணாய் போவதையும் மறந்து......................... காதல் கவிதைகள் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 310 views கருத்துகள் நன்றாக உள்ளது. நன்றாக உள்ளது. வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments வெட்டியா இருந்தால் வெட்டியா இருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கதோனுமோ....? என்னமாதிரியே...... யோசிக்கிரிங்க..... அன்புடன்: கவிதை கிறுக்கன் Log in to post comments நன்றி..... நன்றி..... Log in to post comments
நன்றாக உள்ளது. நன்றாக உள்ளது. வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
வெட்டியா இருந்தால் வெட்டியா இருந்தால் இப்படியெல்லாம் யோசிக்கதோனுமோ....? என்னமாதிரியே...... யோசிக்கிரிங்க..... அன்புடன்: கவிதை கிறுக்கன் Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162