rajamayilpars's படம்

காதலித்து பார்.
கவிதை வரும் என்று சொன்னவள்..

ஏன்?

கண்ணீர் வரும் என்று சொல்லவில்லை......

0
Your rating: None

கருத்துகள்

chandru2110's படம்

கவிதை.. ந‌ல்லாயிருக்கு


கவிதை.. ந‌ல்லாயிருக்கு


சந்துரு


rajamayilpars's படம்

நன்றி


நன்றி

dharshi's படம்

காதலுக்கு கண் இல்லையாம் !


காதலுக்கு கண் இல்லையாம் ! கண்ணிர் மட்டும் எப்படி ???


"கள்ளமில்லா உள்ளம்
தைக்கும் முள்ளையும் ஏற்கும்"

என்றும் நட்புடன்,
dharshi.
http://siththarkal.blogspot.com/


rajamayilpars's படம்

நல்லா இருக்குது...


நல்லா இருக்குது...

kumaran's படம்

எப்படி?


எப்படி?


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


rajamayilpars's படம்

அதுவாக வருதுங்க...


அதுவாக வருதுங்க...