kumaran's படம்

''கடவுளைத் தேடி

கோவிலுக்கு போனேன்.
இந்துக்களை கண்டேன்.

தேவாலயம் போனேன்
கிறித்தவர்களை கண்டேன்.

பள்ளிவாசல் போனேன்
இஸ்லாமியர்களை கண்டேன்.

எனக்குள் தேடினேன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்.''

4
Your rating: None Average: 4 (4 votes)

கருத்துகள்

umami12's படம்

பள்ளி கல்லுரி,விளையாட்டு


4

பள்ளி கல்லுரி,விளையாட்டு மைதானம் போங்க,இந்தியர்களை பார்க்கலாம்,எதுவுமே நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கு,அண்ணா! heart


uma


kumaran's படம்

ha..ha.ha...ha... indiavukku


ha..ha.ha...ha... indiavukku ponal indiargalai parkkalam...america ponal americargalai parkkalam...africa ponal africargalai parkkalam....enge ponal manidhargalai parkkalam? Smile

adhu irukkattum en padivukkum un karuthukkum match agalaye? :* thappa purinjikittiyo? Smile groundla playersai parkkalam...indiargalai parkkalmnu pottirukkiye....onnume puriyalai...


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


prabumurugan's படம்

ஒண்ணுமே புரியல, அவருக்குள்ள


3

ஒண்ணுமே புரியல, அவருக்குள்ள என்னத்தை கண்டார்


உண்மை பேசவே நினைக்கின்றேன்
கவிதை வளராதபொழுது........


kumaran's படம்

marubadiyum


marubadiyum mudhallendha...... Dingue Dingue Laughing out loud Laughing out loud


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


smariappan's படம்

(No subject)


5

Clap Clap Clap


mari


kumaran's படம்

nanri.....


nanri..... Smile


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


vinoth's படம்

அருமை....


4

அருமை....
bye


வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...


kumaran's படம்

nanri nanba..


nanri nanba..


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


kumaran's படம்

nanri nanba..


nanri nanba..


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.


kumaran's படம்

nanri nanba..


nanri nanba..


இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.