கருத்துகள்
(No subject)
Submitted by vinoth on வெள்ளி, 02/09/2011 - 2:49pm.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
நானும்
Submitted by yarlpavanan on வெள்ளி, 02/09/2011 - 4:41pm.
நானும் கண்டிக்கிறேன்
கற்பவதிகளையும்
தாய் கையில் குழந்தையையும்
ஊனமுற்றோரையும்
நிற்க விட்டிட்டு - பேரூந்து
இருக்கையில் இருப்போரை...
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
நானுந்தான்! பேருந்தில்
Submitted by saravanamuthu on வெள்ளி, 02/09/2011 - 8:50pm.
நானுந்தான்!
பேருந்தில் பெண்கள் இருக்கையில் உட்காரும் ஆண்களை!
வரவேற்க்கின்றேன் உங்கள்
Submitted by inasartrcihy on திங்கள், 05/09/2011 - 3:01pm.
வரவேற்க்கின்றேன் உங்கள் கருத்தை
















